Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடி தேசிய பாடசாலை மைதானத்தில் மாபெரும் கால்பந்தாட்டப் போட்டி

    – டீன் பைரூஸ் காத்தான்குடி: மிக நீண்ட நாட்களின் பின்னர் காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலை மைதானத்தில் சினேக பூர்வ உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி ஒன்று இன்று இடம் பெற்றது.

  • அவசர சமிக்ஞையைத் தொடர்ந்து பாதுகாப்பு ஜெட்விமானங்களுடன் லண்டனில் தரையிறக்கப்பட்ட பாகிஸ்தான் விமானம்!

    -MJ லண்டன்: இன்று காலை பாகிஸ்தானின் தலைநகரான லாஹூரில் இருந்து உள்ளுர் நேரப்படி காலை 09:35 மணிக்கு, இங்கிலாந்து மன்செஸ்டர் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட விமானம், விமானிகளின் அவரச சமிக்ஞையை அடுத்து லண்டனில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

  • மிருகங்கள் கொல்லப்படுவதை எதிர்த்து பிக்கு தீக்குளிப்பு!

    கண்டி: ஆடு, மாடுகள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் பிக்கு தன்மீது பெற்றோலை ஊற்றி எரித்துக்கொண்டுள்ளார்.மோசமான எரிகாயங்களுக்கு உள்ளான அவரை அருகில் நின்றவர்கள் கண்டி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

  • களம் இறங்க காத்திருக்கும் மட்டக்களப்பு மாவட்ட உதை பந்தாட்ட அணி

    விசேட நிருபர்- மட்டக்களப்பு: இலங்கை கால் பந்தாட்ட சங்கம் (Football Federation of Sri Lanka)  40 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதை பந்தாட்டச் சுற்றுப் போட்டி ஒன்றினை அகில இலங்கை ரீதியாக நடாத்தி வருகின்றது.

  • மனிதாபிமான அபிவிருத்திக்கான இஸ்லாமிய அமைப்பு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம்

    – இர்ஷாட் ரஹ்மதுல்லா 2013.05.23 அதிமேதகு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஜனநாயக சோசலிச குடியரசு

  • பாலமுனை மின்னொளி கிரிக்கெட் சுற்றுப் போட்டி! சம்பியனாக அல்-ரஹிமிய்யா அணி தெரிவு

    – ரிஸ்கான் முகம்மட் அம்பாறை: பாலமுனை இளைஞர் அமைப்பினர் நடத்திய லீடர் சம்பியன் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் சம்பியனாக அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு அல்-ரஹிமிய்யா அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

  • வளத்தாப்பிட்டியில் யானைத்தடுப்பு மின்சார வேலி அமைப்பது பற்றி ரவூப் ஹக்கீம் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் அம்பாரை: அம்பாரை மாவட்டத்தில் வளத்தாப்பிட்டி குளத்தை சூழவுள்ள வேளாண்மை மற்றும் பயிர்ச்செய்கை நிலங்களை உள்ளடக்கியதாக யானைத்தடுப்பு மின்சார வேலி அமைப்பது தொடர்பில் மாவட்ட செயலாளர் நீல் த அல்விஸ் முன்னிலையில் மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (2013.05.23) சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளும்

  • சாய்ந்தமருது கடற்கரை வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மர்ஹூம் மீராஸாஹிப் மீனவர் வாசிகசாலை நீதி அமைச்சர் ரவுப் ஹகீம் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது

    – றிஸ்கான் முகம்மட் கல்முனை: கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நீதி அமைச்சர் ரவுப் ஹகீம் அவர்களும், கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்திக்குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்,  விஷேட அதிதிகளாக

  • மீன்பிடி அமைச்சர் இந்த வறிய மீனவர் சமூகத்தின் பரிதாபகரமான நிலைமையை தீர்த்து வைக்க வேண்டும்- சாய்ந்தமருதில் அமைச்சர் ஹக்கீம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் சாய்ந்தமருது: மீன்பிடி துறைமுகங்கள், மீனவர்கள் செறிந்து வாழும் சாய்ந்தமருது போன்ற கரையோரப் பிரதேசங்களை மையப்படுத்தியே அமைக்கப்பட வேண்டுமென்பதை அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ளடக்குவதாக குறிப்பிட்ட நீதி அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட  தென்கிழக்கு கரையோர மீனவக்குடும்பங்களுக்கு உரிய இழப்பீடுகளையும் இயன்றவரை துரிதமாக பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

  • தோல்வியைத் தாங்க முடியாததால் மத்தியஸ்தரை தாக்கிய ஜனாதிபதியின் மகன் ரோஹித ராஜபக்ஷ

    கொழும்பு: ரக்பி போட்டி மைதானத்தில் நடுவரைத் தாக்கிய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் குறித்து  இலங்கை ரக்பி அதிகாரசபை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

  • காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் 75வது மாணவர் மன்றம்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் 75வது மாணவர் மன்றம் இன்று வியாழக்கிழமை அல்மனார் அறிவியற் கல்லூரியின் மேல்மாடியில் ஸைத் இப்னு ஹாரிதா அணியின் தலைவர் மாணவன் ஆர்.எம்.மகாரிம் தலைமையில் இடம்பெற்றது.

  • ஹிறா பௌண்டேஷனின் ஏற்பாட்டில் 100 வறிய மக்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்கான காசோலைகள்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி ஹிறா பௌண்டேஷனின் ஏற்பாட்டில் சவூதி அரேபிய அப்துல் அஸீஸ் முஹம்மத் ஆரிப் பௌண்டேஷனின் நிதியுதவியுடன் காத்தான்குடியிலுள்ள வறிய மக்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்கான காசோலைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இன்று வியாழக்கிழமை பிற்பகல் காத்தான்குடியிலுள்ள 100 வறிய குடும்பங்களுக்கு இலவசவ காசோலைகள் வழங்கப்பட்டன.

←Previous Page
1 … 1,059 1,060 1,061 1,062 1,063 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar