காத்தான்குடி தேசிய பாடசாலை மைதானத்தில் மாபெரும் கால்பந்தாட்டப் போட்டி

– டீன் பைரூஸ்

DSC00015காத்தான்குடி: மிக நீண்ட நாட்களின் பின்னர் காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலை மைதானத்தில் சினேக பூர்வ உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி ஒன்று இன்று இடம் பெற்றது. இப் போட்டி அதிகமான இளம் வீரா்களைக்  கொண்ட காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து  மட்டக்களப்பு மாவட்டத்தின் பல போட்டிகளில் வெற்றி வாகை சூடிய மட்டக்களப்பு சென்-இக்னேஷியஸ் விளையாட்டுக்  கழகம் பலப் பரீட்சை நடாத்தின.

இதில் இரு கழகங்களும் தலா ஒன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் கோளினை வழங்கி போட்டியினை சமமாக்கிக் கொண்டன.

DSC00015DSC00012DSC00011DSC00008DSC00007

Published by

Leave a comment