– றிஸ்கான் முகம்மட்

கல்முனை: கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நீதி அமைச்சர் ரவுப் ஹகீம் அவர்களும், கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்திக்குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், விஷேட அதிதிகளாக கிழக்கு மாகான சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாரை மாவட்ட பொருளாளரும், தேசிய பணிப்பாளருமாகிய ஏ.சீ.யஹியாகான் மற்றும் கல்முனை மாநகரசபையின் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட அதிதிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Leave a comment