Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இன்றைய போட்டியில் மைதானத்தில் ஊடறுத்த புலிகளின் ஆதரவாளர்கள்

    -MJ லண்டன்: தற்பொழுது வேல்ஸ் கார்டிப் மைதானத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இலங்கை-இந்தியா அணிகளுக்கிடையில் இடம்பெறும் இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இருவர் மைதானத்துக்குள் நுழைந்து போட்டியை இடையூறு செய்தனர்.

  • ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் ஏற்பாட்டில் பூநொச்சிமுனை கிராமத்திலுள்ள மாணவர்களின் பெற்றோருக்கு கல்வியின் முக்கியத்துவம் தொடர்பில் விளக்கமளிப்பு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வியில் பின்தங்கிய பிரதேசங்களில் ஒன்றான பூநொச்சிமுனை கிராமத்தில்  இக்றஃ வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு

  • உதவி கோருகின்றார் ………

    – பஹ்மியூசுப் மன்னார்: தலை மன்னாரைச் சேர்ந்த நூர் முகம்மது அகமட் ஹூசைன் (33 வயது) கடந்த மூன்று மாத காலமாக இரத்தப்புற்று நோயினால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு அவஸ்தைப்பட்டு வருகின்றார்.

  • பூநொச்சிமுனை கடற்பரப்பில் 220 மீற்றர் சட்டவிரோத சுருக்கு வலைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது- நால்வர் கைது

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட நாவலடி பூநொச்சிமுனை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி வலையை பாவித்து மீன் பிடித்த நான்கு மீனவர்களை பொலிசார் நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளதாகவும், அவர்களிடமிருந்து சட்டவிரோத வலைகளையும் கைப்பற்றியதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்க தெரிவித்தார்.

  • காலி கராப்பிட்டி 32 முஸ்லிம் குடும்பங்களை வெளியேற்ற கோத்தாபய உத்தரவு

    காலி: காலி கராப்பிட்டி வைத்தியசாலைக்கு எதிரில் உள்ள 32 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்புகளை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, நகர அபிவிருத்தி அதிகாரச் சபைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • கல்முனையில் மட்டுமல்ல காத்தான்குடியிலும் கால்பதிப்போம்: பொதுபல சேனா சவால்

    பதுளை: கல்முனைக்கு மட்டுமல்ல காத்தான்குடிக்கும் விரைவில் சென்று பொதுக் கூட்டங்களை நடத்துவோம் என  பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் சூளுரைத்துள்ளார்.எதிர்வரும் ஜூலை மாதம் 07ஆம் திகதி கல்முனையில் பொதுபல சேனாவின் பொதுக் கூட்டம் நடைபெறுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  • தலிபான்களும் கட்டார் அலுவலகமும்…

    டோஹா: இருதரப்பு பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பான அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை ஆப்கான் அரசு இடைநிறுத்திக் கொண்டுள்ளது. தலிபான்களுடனான அமைதி செயற்பாடு தொடர்பில் அமெரிக்காவின் கருத்து மற்றும் செயலில் முரண்பாடு காணப்படுவதாக குற்றம்சாட்டியே ஆப்கானிஸ்தான் இருதரப்பு பேச்சுவார்த்தையை இடைநிறுத்தியுள்ளது.

  • ‘வட்ஸ் அப்’ இற்கும் தடைவிதிக்கும் சவூதி அரேபியா!

    – MM ரியாத்: சவூதி அரேபியா அரசு இன்னும் சில வாரங்களில் வட்ஸ் அப் -ஐ தடை செய்ய திட்டமிட்டுள்ளது. சவூதி அரேபியா தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப ஆணையம் வைபருக்கு இந்த மாதம் தடை விதித்தது.

  • நுவரேலியா பஸ் விபத்து: கல்முனை சகாப்தீன் ஆசிரியர் உட்பட நால்வர் பலி!

    நுவரெலியா: நுவரெலியா, சீதா-எலிய பகுதியில் பஸ் வண்டியொன்று விபத்திற்குள்ளானதில் நான்கு பேர் பலியாகியுள்ளதுடன், 87 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த பஸ்ஸில் 91 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் காயமடைந்த 80 பேர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

  • காத்தான்குடி மட்-அல்-அமீன் மஹா வித்தியாலயத்திற்கு 65,000 ரூபா பெறுமதியான கதிரை,மேசைகள் வழங்கி வைப்பு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மட்-அல்-அமீன் மஹா வித்தியாலய மாணவிகளின் அத்தியவசிய தேவைப்பாடுகளில் மிக முக்கியமான  தளபாட  பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக பாடசாலை பொற்றோர் சமூக அங்கத்தவர்களின் பாரிய முயற்சியில்

  • ‘ஐ.தே.கட்சி தனது சரிந்துபோன அரசியல் செல்வாக்கை தூக்கி நிறுத்துவதற்கு பௌத்த இனவாதிகளின் அநீதிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் துனைபோகின்றது’

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பௌத்த மதவெறி பிடித்த காவிவுடை கடும்போக்கு காரர்களால் முஸ்லிம்களின் உடமைகளும், பொருளாதாரங்களும் அழித்து தீயிட்டு சேதப்படுத்துவதை இந்த நாட்டின் ஆளும் கட்சியும், பிரதான எதிர் கட்சியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக  மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.

  • வீதி விபத்துக்கள் தொடர்பில் வீதியில் இறங்கி பொது மக்களுக்கு விழிப்பூட்டும் காத்தான்குடி போக்குவரத்து பொலிசார்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திரனின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ரணசிங்க ஆகியாரின் ஒருங்கினைப்பில் பொது மக்களின் நலன் கருதி நாளாந்தம்

←Previous Page
1 … 1,036 1,037 1,038 1,039 1,040 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar