மன்னார்: தலை மன்னாரைச் சேர்ந்த நூர் முகம்மது அகமட் ஹூசைன் (33 வயது) கடந்த மூன்று மாத காலமாக இரத்தப்புற்று நோயினால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு அவஸ்தைப்பட்டு வருகின்றார்.
வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றத்தினால் புத்தளம் – கல்பிட்டி அகதிகள் நலன்புரி நிலையமொன்றில் வாழ்ந்து வந்த மிகவும் வறிய குடும்ப மொன்றைச் சேர்ந்தவரே அகமட் ஹூசைன் . சமூகப்பணி டிப்ளோமா, உளவளத்துணை டிப்ளோமா போன்ற துறை சார்ந்த உயர் கல்வியைப் பெற்று கடந்த காலங்களில் பல்வேறு நிறுவனங்களின் ஊடாக சமூகப்பணிகளில் ஈடுபட்டு வந்த இவருக்கு திருமணமாகி 04 வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றது.
பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தற்பொழுது மகரகம புற்று நோய் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் இவர் விலை உயர்ந்த ஊசி, மருந்துகளை வாங்கிக் கொள்வதற்கும் போக்குவரத்து மற்றும் உணவு போன்ற செலவுகளுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் பெரிதும் கஸ்டப்பட்டு வருகின்றார்.
அன்புள்ள முஸ்லிம் ககோதரர்களே!
இந்த சகோதரனுக்காக நீங்கள் துஆ செய்வதுடன் தாராள மனம் படைத்தவர்களே! உங்கள் சகோதரனுக்கு உங்களால் இயன்ற உதவிகளையும் தயவு செய்து வழங்கி உதவுங்கள்.
தொடர்பு இலக்கங்கள்
Dr. Thnanjayan – 0772920334
Mr. Ahamed Husain – 0776479338
Mrs. Husain – 0770500434 , 071922624
அவருடைய மனைவியின் வங்கிக்கணக்கிலக்கங்கள்.
A.H.Ilma A/C No 2895433 Bank of Ceylon – Kalpitiya
A.H.Ilma A/C No 125200140007827, People’s Bank, Kalpitiya


Leave a comment