Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மீள் குடியேற்ற பிரதேச வறிய மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கி வைப்பு.

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள் குடியேற்றப் பிரதேசங்களான மஜீட் கிராமம் மற்றும் ஹிஸ்புல்லாஹ் நகர் ஆகிய பிரதேசங்களில் வாழும் வறிய மக்களுக்கு புனித றமழான் மாதத்தினையொட்டி ஸ்ரீலங்கா ஹிறா பௌவுன்டேசனின் நிதி ஒதுக்கீட்டில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால்

  • காவி உடையில் கழிந்த ரமலான் முதல் பத்து!

    – அஹமட் ஆஸிர் மனிதம் தொலைத்து நீதியை மிதித்து ஆதிக்கம் புரியுதே அநியாயம் ! – அது  ஒற்றுமை சிதைத்து தப்பெண்ணம் விதைத்து நான் என வளரும் அகம்பாவம் !  

  • பொதுநலவாய அமைப்பிலுள்ள 53 நாடுகளும் மாநாட்டில் பங்கேற்கும்

    கொழும்பு: பொதுநலவாய உச்சிமாநாட்டை இலங் கையில் நடத்துவது நாட்டுக்குக் கிடைத்த பெருமை. இதனை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு கட்சி அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

  • பரீட்சை தினத்துக்கு 05 நாட்களுக்கு முன் டியூசன் தடை!

    கொழும்பு: க.பொ.த சாதாரண தரம்- உயர்தரம்- 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதியிலிருந்து ஐந்து நாட்களுக்கு முன்னரேயே டியூஷன் வகுப்புக்கள்- கருத்தரங்குகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற சட்டம் தொடர்பான அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.

  • மருத்துவர்க​ளின் எச்சரிக்கை​யையும் மீறி நோன்பிருக்கு​ம் 50 மில்லியனுக்கு​ம் மேற்பட்ட முஸ்லிம் மக்கள்!

    – அஹமட் ஆஸிர் டுபாய்: உலகம் முழுவதிலும் 371 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஐக்கிய அரபுக் குடியரசின் மேனா பகுதியில் 34.2 மில்லியன் மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த அளவு 2030ஆம் ஆண்டில் 120.9மில்லியனாக மாறக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  • மத்திய வங்கியின் தொடர்பாட​ல் திணைக்களத்தா​ல் பொருளியல் கற்கும் மாணவர்களுக்கான போட்டி

    – அஹமட் ஆஸிர் கொழும்பு: இலங்கை மத்திய வங்கியின் தொடர்பூட்டல் திணைக்களம் நாடளாவிய ரீதியில் பாடசாலை யில் உயர்தரத்தில் பொருளியலை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களிடையே Econ Icon என்ற அறிவுத்திறன் போட்டியை 2014 ஆம் ஆண்டு நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

  • புனித ரமழானையும் மீறி தங்களைத் தாங்களே அழித்துக் கொல்லும் ஈராக்கிய முஸ்லிம்கள்: இருநாட்களில் 76 பேர் மரணம்!

    -MJ பக்தாத்: சுன்னி, குர்திஸ் ஆகிய மார்க்க முரண்பாடுகள் காரணமாக கடந்த இருநாட்களாக ஈராக்கில் இடம்பெரும் இவ்விரு இயக்கங்கங்களின் இரத்தம் சிந்தும் வேட்டைக்கு இதுவரைக்கும் 76 பேர்கள் பலியாகி இருக்கின்றனர். புனித ரமழான் மாதம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் இரவு பகல் என்று பாராது தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

  • ‘வட-இலங்கை முதலமைச்சரை தீர்மானிப்பது நான் தான்’: டக்ளஸ்

    கொழும்பு: இலங்கையில் வட மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கக் கட்சிகளின் கூட்டணி வெற்றிபெற்றால் முதலமைச்சராக வர வேண்டியவரை தீர்மானிக்கும் அதிகாரமும் தார்மீகப் பொறுப்பும் தனக்கே இருப்பதாக ஈபிடிபி கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

  • ‘ஸஹாபாக்கள் வரலாறு-7’ ரமளான் விசேட ஒலிப்பதிவு

    காத்தான்குடி:  காத்தான்குடி அல்-மனார் அறிவியற் கல்லூரியின் மஸ்ஜிதுல் ஹைதரி பள்ளிவாயலில் ‘ஸஹாபாக்கள் வரலாறு’ எனும் ‘உத்தம நபித் தோழர்களின் உயரிய வாழ்க்கை வரலாறு’ உள்ளிட்ட இஸ்லாமிய வரலாற்று சம்பவங்கள் பயான் நிகழ்வின் பாகம் –7, எமது வாசகர்களுக்காக பதிவேற்றப்படுகிறது.

  • தராவீஹ் தொழுகையில் ஒரே இரவில் அல்குர்ஆன் முழுவதையும் ஓதி சாதனை!

    – அஹமட் ஆஸிர் பதுளை:  பதுளை பதுளுப்பிட்டிய மஸ்ஜிதுல் முஜாஹிதீன் பள்ளிவாசலில் ஊவா மாகாண பள்ளிவாசல்கள் வரலாற்றில் ஒரே இரவில் தராவீஹ் தொழுகையில் 6666 திரு வசனங்களைக் கொண்ட முழுத் திருக்குர்ஆனை 30 ஜுஸ்களையும் நிறைவு செய்த விசேட நிகழ்வு கடந்த 13ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8.17 முதல் மறுநாள் ஞாயிறு அதிகாலை 04.02 மணி வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

  • வாகரை பிரதேச கிராமிய நீர்வழங்கல் திட்டங்களுக்கான அலுவலகங்கள் இன்று திறப்பு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் பங்கேற்பு…

      – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள  கிராமங்களில் கிராமிய நீர்வழங்கல் திட்டங்களுக்கான அலுவலகங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் பாவனைக்கான  நீர்வியோகமும் வழங்கப்பட்டுள்ளன.

  • திருகோணமலை மண்ணில் மாபெரும் இப்தார் நிகழ்வு………

    – பஹ்மியூஸூப் திருகோணமலை: கடந்த நான்கு வருடமாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீரப்பாசன, வீடமைப்பு நிர்மான, கிராமிய மின்சார மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தில் நடைபெரும் புனித ரமழான் மாதத்தின் இப்தார் நிகழ்வு.

←Previous Page
1 … 1,007 1,008 1,009 1,010 1,011 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar