‘ஸஹாபாக்கள் வரலாறு-7’ ரமளான் விசேட ஒலிப்பதிவு

voiceகாத்தான்குடி:  காத்தான்குடி அல்-மனார் அறிவியற் கல்லூரியின் மஸ்ஜிதுல் ஹைதரி பள்ளிவாயலில் ‘ஸஹாபாக்கள் வரலாறு’ எனும் ‘உத்தம நபித் தோழர்களின் உயரிய வாழ்க்கை வரலாறு’ உள்ளிட்ட இஸ்லாமிய வரலாற்று சம்பவங்கள் பயான் நிகழ்வின் பாகம் 7, எமது வாசகர்களுக்காக பதிவேற்றப்படுகிறது.

உரை: காத்தான்குடி அல்-மனார் அறிவியற் கல்லூரியின் சிரேஷ்ட அறபு மொழி விரிவுரையாளர் அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி)

ஓலிப்பதிவு: பழுளுல்லாஹ் பர்ஹான்

Published by

Leave a comment