Category: Your Kattankudy
-
இலட்சிய பயணத்தை மாகாண சபையிலிருந்து ஆரம்பிப்போம்-ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணியின் முதன்மை வேட்பாளர் சி. தவராசா
– பழுளுல்லாஹ் பர்ஹான் ஊர்காவற்றுறை: தமிழ் மக்கள் அகிம்சை வழியிலும், ஆயுத வழியிலும் போராடியவர்கள், அதனால் அதிகம் இடிந்தவர்கள். வலிகளோடும், வடுக்களோடும் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். உரிமைகளுக்காக போராடி இருந்த உரிமைகளையும், உணர்வுகளையும் இழந்திருக்கின்றோம்.
-
பசீரை கண்டதும் அடங்கிய SLMC முக்கியஸ்தர்கள்
கொழும்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர் பீடக் கூட்டம் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் கட்சியின் தலைமையகமான தாருஸ்லாமில் நேற்று (29) இரவு நடைபெற்றது. கட்சியின் தவிசாளர் – அமைச்சர் பஷீர் சேகுதாவூதை கட்சியில் இருந்து விலக்கும் தீர்மானம் ஒன்று தலைவர் ஹக்கீமினால் இக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் என ஊடகங்களில் வெளிவந்த செய்திகளே இப்பரபரப்புக்கு காரணமாகும்.
-
விண்டோஸ்-8 இன் ‘சோர்ட் கட் கீஸ்’
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பிரவுசரான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இன்றைக்கும் முதல் இடத்தில் அதிக வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. இதன் ‘சோர்ட் கட் கீ’ தொகுப்பும், ஒவ்வொரு தொகுப்புக்குமான செயல்பாடு கீழே தரப்பட்டுள்ளது.
-
பின்லேடனை காட்டிக் கொடுத்த மருத்துவருக்கு சிறைத்தண்டனை ரத்து
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன் கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்க சீல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒசாமாவின் இருப்பிடத்தை அமெரிக்காவுக்கு காட்டிக் கொடுத்தது பாகிஸ்தானிய மருத்துவர் ஷகீல் அப்ரிடி தான் என குற்றம் சாட்டப்பட்டது.
-
‘நவி பிள்ளையிடம் பேசியவர்கள் மிரட்டப்படுகின்றனர்’
கொழும்பு: இலங்கைக்கு விஜயம் செய்துவரும் ஐ நா மனித உரிமை ஆணையர் நவிபிள்ளை அவர்களைச் சந்தித்து, கள நிலவரம் குறித்து எடுத்துக் கூறிய சிலர் மிரட்டப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு புகார் தெரிவித்துள்ளது. ஐ நா மனித உரிமை ஆணையர் நவி பிள்ளையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குழு இன்று கொழும்பில் சந்தித்துப் பேசினர்.
-
“சிரியா மீதான நடவடிக்கையை அமெரிக்கா தனியாகவே மேற்கொள்ளும்”
லண்டன்: சிரியாவில் கடந்த வாரம் நடந்த ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக, சிரியா மீதான ராணுவ நடவடிக்கையை தனியாகவே கூட எடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதை குறிப்புணர்த்தும் விதமாக மற்ற நாடுகளின் அயலுறவுக்கொள்கைக்கு அமெரிக்கா பொறுப்பாக முடியாது என்று அமெரிக்காவின் ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி கூறியிருக்கிறார்.
-
PMGG அலுவலகத்தில் பொலீசார் திடீர் விசாரணை!
PMGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உத்தியோக பூர்வ காரியாலயத்தில் நேற்றைய தினம் பொலீசாரினால் திடீர் விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மதிய வேளையில் காரியாலயத்திற்கு வருகை தந்த இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்கள் அங்கிருந்த நல்லாட்சிக்கான மக்கள்
-
மத்திய தரைக்கடலுக்கு விரையும் ரஷிய போர்க் கப்பல்கள்!
– MJ மொஸ்கோ: சிரியா மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் எந்த நேரத்திலும் கூட்டாக தாக்குதல் நடத்தக் கூடும் என்ற நிலையில் சிரியாவுக்கு ஆதரவாக மத்திய தரைக்கடல் பகுதிக்கு ரஷ்ய போர்க் கப்பல்கள் விரைகின்றன.ரசாயன குண்டுகள் மூலம் பொதுமக்களை சிரியா படுகொலை செய்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சிரியாவுக்கு எதிராக யுத்தம் நடத்த முனைப்பு காட்டுகின்றன.
-
புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
– முகமட் சஜி புத்தளம்: ஐ.ம.சு.முயை ஆதரித்து புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் உரையாற்றுவதையும், கூட்டத்தில் கலந்துகொண்ட ஆதரவாளர்களின் ஒரு பகுதியினரையும் காணலாம்.
-
நவநீதம்பிள்ளை, நந்திக்கடலில் புலிகளால் 2 இலட்சம் பொதுமக்கள் பணயம் வைக்கப்பட்டபோது வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்
: கெஹலிய ரம்புக்வெல்ல கொழும்பு: இலங்கை தொடர்பான உண்மையான தகவல்களை தெளிவாக பெற்றுக்கொள்வதற்காக இராஜதந்திரிகளுக்கான உபசரணை வரையறைகளுக்கு அப்பால் சென்று நவநீதம்பிள்ளைக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
-
சிரியாமீது இராணுவ நடவடிக்கை அவசியம் – டேவிட் கமரன்
லண்டன்: பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சிரியா குறித்த காரசாரமான விவாதம் ஆரம்பித்துள்ளது. சிரியாவில் இராணுவ தலையீட்டுக்கான அடிப்படைகளுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் நாடாளுமன்றத்தின் ஆதரவைக் கோருகிறது. ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் தன்னால் தாக்கல் செய்யப்படும் தீர்மானமானது சிரியா விடயத்தில்
-
இருபது20 போட்டியில் நேற்றிரவு நிகழ்த்தப்பட்ட புதிய சாதனை
-MJ சவுத்தம்டன்: நேற்றிரவு இங்கிலாந்து, சவுத்தம்டன் மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக இடம்பெற்ற இங்கிலாந்து-அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வதேச இருபது20 போட்டியில் சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டிருக்கிறது.