Category: Your Kattankudy
-
மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த வறிய மாணவர்களுக்கு சிறுவர் அபிவிருத்தி அமைச்சினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு-பிரதம அதிதியாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு
– முகம்மட் சஜி காத்தான்குடி: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் பெயரில் மீள்குடியேற்ற, எல்லைக்கிராமங்களில் வசிக்கும் வறிய மாணவர்களுக்கு சிறுவர் அபிவிருத்தி அமைச்சினால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டக்கனப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவம் நேற்று காலை அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.
-
புத்தளம் காதி நீதிமன்ற திறப்பின்போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை
– FM. பர்ஹான் புத்தளம்: இலங்கையில் முஸ்லிம்களின் தனியார் சட்டங்களுக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. ஆரம்பத்தில் முஸ்லிம்களுக்கான தனியார் சட்டம் முஹம்மதன் லோ (முஹம்மதியர் சட்டம்) என்றழைக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் இந் நாட்டில் சட்டசபையில் ஓர் கட்டளைச் சட்டமாக கொண்டுவரப்பட்டது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் ஒரு காலனித்துவ நாடாக இருந்த
-
வட மாகாணசபைத் தேர்தலில் அரசு தோல்வி?
யாழ்ப்பாணம்: நடைபெற்று முடிந்த 3 மாகாணசபைகளினதும் தபால் மூலமான வாக்களிப்பு முடிவுகள் தற்பொழுது வெளியாகிவரும் நிலையில், நேற்று மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. தபால்மூலமான வாக்களிப்பு முடிவுகளின்படி வடமாகாணசபைத் தேர்தலில் அரசாங்கம் தோல்வியைத் தழுவி இருக்கின்றது.