மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த வறிய மாணவர்களுக்கு சிறுவர் அபிவிருத்தி அமைச்சினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு-பிரதம அதிதியாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு

20130920_110428[1]– முகம்மட் சஜி

காத்தான்குடி: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் பெயரில் மீள்குடியேற்ற, எல்லைக்கிராமங்களில் வசிக்கும் வறிய  மாணவர்களுக்கு சிறுவர் அபிவிருத்தி அமைச்சினால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டக்கனப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவம்  நேற்று காலை அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பின் பூனொச்சிமுனை முகைதீன், கிழுறியா ஆகிய பாடசாலை மாணவர்களுக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்தார்.

வைபவத்தில் ஜனாதிபதியின் மத்திய கிழக்குக்கான இனைப்பாளர் அப்துல் காதர் மௌலானா உள்ளிட்ட வெளிநாட்டு பிரமுகர்கள் பலரும் கலந்துகொன்டனர்.  

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment