Category: Your Kattankudy
-
அன்பான வாசகர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் எமது இணையத்தளம் இணையப் பாதையில் வலம் வந்து வருடங்கள் இரண்டை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 04-02-2014 – இலங்கையின் தேசிய தினத்தன்று அடைய இருக்கின்றது.
-
மட்டு. மாவட்ட அபிவிருத்திக்கென 513 மில்.ரூபா ஒதுக்கீடு
மட்டக்களப்பு: பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கென முதல் கட்டமாக 513 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளதாக மட்டக்களப்பு திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
-
பெண்களை சீரழித்து கார் பார்க்கிங்கில் வீசிய கடாபி: அதிர வைக்கும் பரபரப்புத் தகவல்கள்
– S-90 லண்டன்: புரட்சிப் படையினரால் கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபியிடம் சிக்கி சீரழிந்த பெண்கள் குறித்த இன்னும் பல பரபரப்புத் தகவல்களை வெளிக் கொணர்ந்துள்ளது.
-
‘தமிழக மீனவர்கள் இலங்கைக் கடல் பரப்பில் மீன்பிடிக்கக் கூடாது: சென்னை தீர்மானம்’
சென்னை: தமிழக மீனவர்கள் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை இலங்கையில் நடக்கும்வரை, இலங்கைக் கடற்பரப்பில் மீன் பிடிக்கக்கூடாது என்றும், சர்ச்சைக்குரிய ட்ராலர்கள் மற்றும் இழுவை வலை, இரட்டை மடிப்பு வலை போன்ற உபகரணங்களை பயன்படுத்தக்கூடாது என்றும் தீர்மானங்கள் இன்று
-
இளைஞர் சேவை உத்தியோகத்தர் மதிப்பீட்டில் தேசிய ரீதியில் முதல் இரண்டு இடம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் என்பன அகில இலங்கை ரீதியாக மெற்கொள்ளும் இளைஞர் சேவை உத்தியோகத்தர் மதிப்பீட்டில் 2013 ஆம் ஆண்டு தேசிய ரீதியல் முதல் இரண்டு இடங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமைபுரியும் அதிகாரிகள் பெற்றுள்ளனர்.
-
தொழிற்பயிற்சி நிலையத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல ஒருபோதும் நாம் ஒத்துழைப்பு வழங்க முடியாது – இளைஞர் சமூகம் எனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – பிரதி அமைச்சர் றிஸான்
பழுலுல்லாஹ் பர்ஹான் நிந்தவூர்: நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல சில நாசகாரர்கள் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றார்கள். இதற்கு ஒருபோதும் நாம் ஒத்துழைப்பு வழங்க முடியாது இந்த விடயத்தில் இளைஞர் சமூகம் எனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் இல்லாவிட்டால் எனது பதவியினை இராஜினாமா செய்து சாதாரண இளைஞனாக வீடு திரும்பவும்
-
காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்ட நூலக மேல்மாடிக் கட்டிடம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் அயராத முயற்சியின் பயனாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதி மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட வேலைத் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் சுமார்
-
பதக்கங்களை வெண்றெடுத்த மாகொல முஸ்லிம் அநாதை நிலைய பாடசாலை மாணவனுக்கு சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு பாராட்டு
பழுலுல்லாஹ் பர்ஹான் கெகிறாவ: இந்திய அழைப்பிதல் விழையாட்டு நிகழ்வில் 100 மீற்றர் ,200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இரண்டு தங்கப்பதக்கங்களையும் 4 பேருக்கு -100 அஞ்சல் ஓட்டத்தில் ஒரு வெள்ளிப் பதக்கத்ததையும் வெண்றெடுத்த பின்தங்கிய யமுனுகம கெகிறாவவையை சொந்த ஊராக் கொண்ட மாகொல முஸ்லிம் அநாதை நிலைய பாடசாலை மாணவன் ரிம்.எம்.சகீத் அவர்களுக்கு எமது இதயம் நிறைந்த வாழ்த்துக்களையும்
-
இந்திய கிரிக்கட் இணையத்தளத்தை ‘ஹக்’ செய்த வங்கதேச நபர்!
– MJ மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இணையதளத்தை வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு நபர் ஹக் செய்து அவதூறு வாசகங்களைப் போட்டிருக்கின்றார். இதையடுத்து இணையதளத்தை மூடியுள்ள பி.சி.சி.ஐ பராமரிப்பு நடைபெறுவதாக ஒரு தகவல் போட்டு வைத்துள்ளது.
-
இந்திய குடியரசு தினத்தில் பாக். இராணுவம் தாக்குதல்
– SHM ஸ்ரீநகர்: இந்தியா குடியரசு தினத்தை கொண்டாடிய போது எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை நடத்தியது. இந்திய குடியரசு தினமான நேற்று காலை 6 மணியளவில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய துருப்புகளை நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்டது.
-
இரண்டாம் மொழியில் தேர்ச்சி பெற்ற மாணவருக்கு பல்கலைக்கழக தெரிவில் விசேட புள்ளிகள்!
கொழும்பு: க.பொ.த சாதாரணத்தர பரீட்சையின் போது இரண்டாம் மொழியாக தமிழ் அல்லது சிங்களத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக தெரிவின்போது மேலதிக புள்ளிகளை வழங்குவதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தினை உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்கா கோரியுள்ளார்.
-
சானியாவின் கனவு கலைந்தது…!
– SHM மெல்போர்ன்: அவுஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்று விடும் உத்வேகத்தில் இருந்த இந்தியாவின் சானியா மிர்ஸாவின் கனவு கலைந்து போனது. இறுதிப் போட்டியில் சானியா ஹோரியா டெக்கா ஜோடி, கனடா -பிரான்ஸ் இணையிடம் வீழ்ந்தது.