மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இணையதளத்தை வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு நபர் ஹக் செய்து அவதூறு வாசகங்களைப் போட்டிருக்கின்றார். இதையடுத்து இணையதளத்தை மூடியுள்ள பி.சி.சி.ஐ பராமரிப்பு நடைபெறுவதாக ஒரு தகவல் போட்டு வைத்துள்ளது.
இன்று திங்கள்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.
‘ஹக்’ செய்த நபர் மற்றும் அவரது ஐ.பி. முகவரி நிலையங்களை தற்பொழுது இந்திய புலனாய்வுப் பிரிவினர் தேடி வருகின்றனர்.
Published by
![bcci[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/bcci1.jpg?w=150&h=52)
Leave a comment