Author: yourkattankudy.com
-
விதவைகள் பட்டயம் தொடர்பான விழிப்புணர்வு மட்டக்களப்பில்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் போரினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட விதவைப் பட்டயம் தொடர்பான விழிப்புணர்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை (24.12.2013) மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
-
ஏறாவுரில் கடை ஒன்று உடைக்கப்பட்டு திருட்டு
– பழுலுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: ஏறாவூர் நகர கடைத் தெருவில் உள்ள கடை ஒன்று உடைக்கப்பட்டு திருட்டு இடம்பெற்றுள்ளது என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
-
குழாய் கிணறுகள் அமைத்துக் கொடுத்தல்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா ஆலங்குடா: வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த நிலையில் ஆலங்குடாவில் வசித்துவரும் மக்களின் குடிநீர் பிரச்சினையினை தீர்த்து வைக்கும் வகையில் குழாய் கிணறுகள் அமைத்துக் கொடுக்கப்ட்டு்ள்ளன.
-
சுனாமி அனர்த்தத்தின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொலிசாரின் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆழிப்;பேரலை சுனாமி அனர்த்தத்தின் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ரனசிங்க தலைமையில் 26-12-2013 இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
-
சத்திரசிகிச்சை உபகரணம் கையளிப்பு
– றிஸ்கான் முஹம்மட் கல்முனை: ‘திதுலதன’ ஒளிரும் கல்முனை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்திற்கான உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அதிகாரி திரு. என்.ஆரிப் தலைமையில் இடம்பெற்றபோது,
-
ஆழிப்பேரலை சுனாமி அனர்த்தத்தின் 9ஆம் ஆண்டு நினைவு தினம் பலத்த சோகத்திற்கும் மத்தியில் மட்டக்களப்பில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆழிப்பேரலை சுனாமி அனர்த்தத்தின் 9ஆம் ஆண்டு நினைவு தினம் பலத்த சோகத்திற்கும் மத்தியில் 26-12-2013 இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
-
செய்யது செயின் மௌலானா பள்ளிவாயல் புதிய கட்டட நிர்மாணம்
ஏ.எல். மாஹிர் காத்தான்குடி: எவனொருவன் ஹலாலான பொருளிலிருந்து அல்லாஹ்வை வணங்கும் ஒரு வீட்டை கட்டிக்கொடுப்பானாகில் அவனுக்காக அல்லாஹ் சுவர்கத்தில் முத்துக்கள்இஇரத்தினங்களிலான ஒரு வீட்டை அமைத்துக்கொடுப்பான்.(தபரானி)
-
எதிர்பார்த்த சுபீட்சமும் அபிவிருத்தியும் கிடைக்காமல் மக்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்: கிண்ணியா பொதுக்கூட்டத்தில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
PMGG ஊடகப்பிரிவு கிண்ணியா: யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அனைத்து மக்களாலும் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சுபீட்சமும், அபிவிருத்தியும் இன்று வரை அனைவருக்கும் ஏமாற்றத்தையே அளித்திருக்கின்றது. ஆளுந்தரப்பிலுள்ள ஆட்சியாளர்களும், அரச அதிகாரத்திலுள்ளவர்களும், அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றவர்களும் என்ற ஒரு சிறிய வட்டத்தினர்தான் எல்லாவித சுகபோகங்களையும் அனுபவித்துக் கொண்டு கவலையில்லாத மனிதர்களாக இன்று இராஜ வாழ்க்கை வாழுகின்றனர்.
-
புலமைபரிசில் பரீட்சைக்கு தயாராகும் ‘சுனாமி பேபி’ அபிலாஷ்
மட்டக்களப்பு: 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தை யடுத்து உலகெங்கும் பிரபல்யம் பெற்றிருந்த அபிலாஷ் என்ற குழந்தை இன்று பத்து வயது சிறுவனாக பாடசாலையில் கற்கிறான். பாண்டிருப்பைச் சேர்ந்த இக்குழந்தை சுனாமியையடுத்து சர்ச்சைக்கும் பரபரப்புக்கும் உள்ளாகியிருந்தது.
-
சுனாமி பேரழிவின் ஒன்பது வருட நிறைவு: உயிரிழந்தோரை நினைவு கூர்ந்து இன்று அஞ்சலி
இன்று காலை 9.25 முதல் 9.27 வரை இரு நிமிட மெளனம் கொழும்பு: இலங்கை உட்பட ஆசியா கண்டத்தின் பல்வேறு நாடுகளில் ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்களைப் பலியெடுத்ததுடன் விலைமதிக்க முடியாத உடைமைகளையும் அழித்தொழித்த
-
முன்னாள் காதலியை பழிவாங்க பயன்படும் பாலியல் படங்கள்
நியூயோர்க்: பழிவாங்கும் நோக்கில் தமது முன்னாள் பெண் நண்பர்களின் நிர்வாணப் படங்களை இணையத்தில் பதிவேற்றும் வழக்கம் அமெரிக்காவிலும் வேறு பல நாடுகளிலும் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அமெரிக்கப் பெண்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க முயன்றுகொண்டிருக்கின்றனர்.
-
சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஜக் கலிஸ் ஓய்வு
– SHM ஜொஹன்ஸ்பேர்க்: தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஜக் கலிஸ், டர்பனில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துள்ளார்.