கல்முனை: ‘திதுலதன’ ஒளிரும் கல்முனை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்திற்கான உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அதிகாரி திரு. என்.ஆரிப் தலைமையில் இடம்பெற்றபோது, இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உருப்பினரும் அபிவிருத்திக் குழு தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ், மற்றும் விசேட அதிதியாக கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜமீல், கௌரவ அதிதியாக பைத்தியக் கலாநிதி எம்.எஸ்.இப்றாலெவ்வை உட்பட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பணிப்பாளர் யஹியாக்கான், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் திரு.ஏ.எல்.எம். சலீம் அவர்களும், மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஸீர் ஆகியோரும் கலந்துகொண்டு சத்திரசிகிச்சை இயந்திரத்தை கையளிப்பதையும் அதன்போது கலந்துகொண்ட ஏனைய பிரமுகர்களையும் படத்தில் காணலாம்.
Published by



Leave a comment