Author: yourkattankudy.com
-
‘நரகைப் பயந்துகொள்வோம் ‘ என்ற தலைப்பில் கட்டாரில் வாராந்த ஈமானிய அமர்வு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை
-
‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கூறியிருப்பது காலம் கடந்த தேர்தல் ஞானமாகும்’ – முஸ்லிம் மக்கள் (உலமா) கட்சி
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ‘தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படக்கூடிய காலம் கணிந்துள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கூறியிருப்பது காலம் கடந்த தேர்தல் ஞானமாகும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படக்கூடிய காலம் கணிந்துள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
-
காத்தான்குடி குபா இளைஞர் விளையாட்டு கழகம் அறிமுகம்
– தொகுப்பு-பழுலுல்லாஹ் பாஸூல் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி குபா இளைஞர் விளையாட்டு கழகத்தின் அடித்தளமானது காத்தான்குடி மட்-அல்ஹிறா மகா வித்தியாலயத்திலே 2004ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
-
மாயமான விமானம்: பணம் கொடுக்கத் துவங்கிய இன்சூரன்ஸ் நிறுவனம்
– S-90 சிட்னி: மலேசிய விமானம் மாயமானது தொடர்பாக இன்சூரன்ஸ் பணம் வழங்கத் துவங்கவிட்டதாக ஜெர்மனியைச் சேர்ந்த இன்சூரன்ஸ் நிறுவனமான அலையன்ஸ் தெரிவித்துள்ளது.
-
கடும் காற்றுடனான காலநிலையால் புதிய காத்தான்குடியில் – வீடொன்றுக்கு பாதிப்பு!
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி பிரதேசத்தில் 19-03-3014 இன்று புதன்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் திடீரென ஏற்பட்ட கடும் காற்று மற்றும் இடி மின்னல் மழையுடனான காலநிலையால் வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
-
வயிறு வளர்க்கும் நக்குத்தின்னிகளும் வால் பிடிக்கும் உப்புத்தின்னிகளும் !
பிரகாசக்கவி தேர்தலெனும் கள்ளுக் கடைதிறப்பர் அங்கே கூவிக் கூவி தேங்காயும் விற்பர் பள்ளி யென்பர் ஓட்டு போட்டால் அவர்தாம்
-
புல்மோட்டை மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவேண்டும்: வடக்கு மாகாணசபையில் பிரேரணை
PMGG ஊடகப்பிரிவு புல்மோட்டை: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியற் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் அவர்கள் சமர்ப்பித்தார். வடக்கும் கிழக்கும் தமிழ் பேசுகின்ற தமிழ் முஸ்லிம் மக்களின் தாயகப் பிரதேசம் என்பது காலத்தால் எப்போதோ நிர்ணயிக்கப்பட்ட ஒருவிடயம். வரலாற்றில் பின்னோக்கி சென்று பார்க்கின்றபோது இந்த உண்மையினை எம்மால் கண்டுகொள்ள முடியும்.
-
மாயமான மலேசிய விமானம் கீழே விழவும் இல்லை, வெடித்துச் சிதறவும் இல்லை: ஐ.நா.
– SHM நியூயோர்க்: மாயமான மலேசிய விமானம் எங்கும் விழவும் இல்லை, வெடித்துச் சிதறவும் இல்லை என்று ஐ.நா.வின் சி.டி.பி.டி.ஓ. அமைப்பு தெரிவித்துள்ளது. வியன்னாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுவது ஐ.நா.வின் அணுகுண்டு சோதனை தடை உடன்பாடு அமைப்பு (சி.டி.பி.டி.ஓ.). அந்த அமைப்பு
-
இன்னுமொரு தேர்தல் வராமலா போகும்..?
– மதியன்பன் கொட்டபபட்ட கொங்ரீட் கற்களாய் குவிந்து கிடக்கிறது சனம்
-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் பலஸ்தீன் தூதுவருக்கு பிரியாவிடை
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் கலாநிதி அன்வர் அல் அகாவிற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் நேற்று செவ்வாய்க்கிழமை (18) பிரியாவிடை வழங்கப்பட்டது.
-
‘தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்படுவதற்குரிய வழிவகைகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டுவருகிறது’- சிப்லி பாறூக்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்படுவதற்குரிய வழிவகைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொண்டுவருவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
குடும்பத்தோடு ‘ஹதியா’ எடுத்து ரூ 6 கோடி சொத்து சேர்த்த 100 வயது பாட்டி மரணம்
– S-90 ரியாத்: சவுதியில் 100 வயது பாட்டி ஒருவர் குளியலறையில் வழுக்கி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் அவரது மரணத்திற்கு துக்கம் விசாரிக்க வந்தவர்கள் அனைவரும் அப்பாட்டி ‘ஹதியா’யெடுத்தே ரூ 6 கோடி மதிப்பிற்கு சொத்து சேர்த்த விபரம் அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.