Author: yourkattankudy.com
-
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் 16வது வலய மட்ட விளையாட்டு விழாவில் 2318 புள்ளிகளைப்பெற்று மண்முனை வடக்கு கோட்டம் முதலிடம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு கல்வி வலயத்தின் 16வது வலய மட்ட விளையாட்டு விழா 09-05-2014 நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
-
சவுதியில் போராட்டம் பற்றி இணையத்தில் பேசிய இருவருக்கு சிறை
றியாத்: சவுதி அரேபியாவில் நாட்டின் கிழக்குப் பகுதியில் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்துவது தொடர்பில் இணையத்தில் உரையாடிய இரண்டு பேருக்கு நீதிமன்றம் தண்டனை அளித்துள்ளது. இணையதளம் ஒன்றைத் தொடங்கி சில கட்டுரைகளை வெளியிட்டமை தொடர்பில் ஒருவருக்கு 5 ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
-
‘சர்வதேச விசாரணையை தவிர அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற தயார்’: ஜனாதிபதி
– S-90 கொழும்பு: சர்வதேச விசாரணையை தவிர ஐ.நா.வின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற தயார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திடீரென அறிவித்துள்ளார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேஜி கிஹாரா, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
வெளிநாடுகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் குழு மட்டு விஜயம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இலங்கை அரசாங்கத்தினால் வெளிநாடுகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் குழு 10-05-2014 இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்தனர்.
-
காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட கதீப்மார்களுக்கான மூன்று நாள் வதிவிடக்கருத்தரங்கு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கீழ் இயங்கும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் தஃவா பிரிவின் ஏற்பாட்டில் (ஜம்மியதுஷ் ஷபாப் ) அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்ட கதீப்மார்களுக்கான மூன்று நாள் வதிவிடக்கருத்தரங்குக்கான அங்குரார்ப்பண வைபவம் 10-04-2014 இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு சத்துருக் கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
-
2600 வருடங்கள் பழமையான ‘குழந்தை’ மம்மி – எகிப்தில் கண்டுபிடிப்பு
– SHM கெய்ரோ: எகிப்தில் கிட்டத்தட்ட 2600 வருடங்கள் பழமையான குழந்தை மம்மி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.மம்மிக்கள் என்றாலே நமக்கு எகிப்தின் ஞாபகம் தான் வரும். அந்த அளவிற்கு பிரமிடுகளும், மம்மிகளும் அங்கு அதிகம்.
-
மெக்ஸிகோவை உலுக்கிய இரண்டாவது பூகம்பம்: மக்கள் ஓட்டம்!
– S-90 மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் இன்று சக்தி வாய்ந்த பூகம்பம் தாக்கியதில் கட்டிடங்கள் குலுங்கின, மக்கள் அலறியடித்து வீட்டைவிட்டு வெளியே ஓடினர். வடக்கு அமெரிக்க நாடான மெக்சிகோவில் அந்த நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 2.36 மணிக்கு திடீரென சக்தி வாய்ந்த நில நடுக்கம் தாக்கியது.
-
தம்புள்ளை பள்ளிவாயல் அகற்றலும் அடிபணிந்த முஸ்லிம்களும்
: நீண்டகாலமாக பௌத்தர்களின் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்த தம்புள்ள பள்ளிவாசல் ஜனாதிபதி மஹிந்த மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் மறைமுக ஆசியுடன் இடித்து நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது.
-
‘வேற்றுக் கிரக விமானமே தலிபான்களைத் தாக்கியது’: அமெரிக்கா
காபுல்: ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் முகாம் ஒன்றில் வேற்று கிரக விமானம் ஒன்று தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன.
-
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ரூபா 200 மில்லியன் செலவில் அஷ்ர/ப் ஞாபகார்த்த நூலகம்
ஒலுவில்: ஒலுவில் தென்கிழக்குப் பல்க லைக்கழகத்தில் அஷ்ரஃப் ஞாபகார்த்த நூலகம் ரூபா 200 மில்லியன் செலவில் புதிதாக நிர் மாணிக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இதனைத் திறந்து வைத்தார்.
-
கர்ப்பிணி முஜிபாவை வாகனத்தால் மோதி மரணத்தை ஏற்படுத்தியவர் பொலிஸில் சரண்
கொழும்பு: கொழும்பு குணசிங்கபுர மஞ்சள் கோட்டில் கர்ப்பிணி பெண் முஜிபாவை வாகனத்தால் மோதி கொலை செய்த நபர் நேற்று (09) புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
-
குவைத்தில் ஹலால் மாநாடு; பிரதியமைச்சர் காதர் பயணம்
கொழும்பு: குவைத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறும் ஹலால் தொழில்துறையும் அது தொடர்பான சேவைகளும் குறித்த மூன்றாவது மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் பங்குபற்றுகிறார்.