Author: yourkattankudy.com
-
காத்தான்குடி சம்மேளனத்தின் ஆறாவது தடவையாக முன்னாள் காதி நீதிபதி எம்.ரீ.எம் காலித் (ஜேபி) தலைவராக தெரிவு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கு ஆறாவது தடவை தலைவராக முன்னாள் காதி நீதிபதி எம்.ரீ.எம் காலித் (ஜேபி) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
-
கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபின்சொன் விஜயம்
பழுலுல்லாஹ் பர்ஹான் வந்தாறுமூலை: மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபின்சொன் இன்று
-
அமைச்சர் ஹாபிஸ் நசீர் நகரபிதா ஹில்மி விசேட சந்திப்பு
ரைஸ் கிண்ணியா: கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின்
-
ஜாமியுழ்ழாபிரீன் பாடசாலை வளவிற்குள் இனந்தெரியாத நபர்களினால் கழிவுக் குப்பைப் பொதிகள் வீச்சு! பொலிஸார் விசாரணை!
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-05 ஆற்றங்கரை கரையோர பிரதேசத்தில் அமைந்துள்ள ஜாமியுழ்ழாபிரீன் பாடசாலை வளவிற்குள் நேற்றிரவு
-
துருக்கியில் ஆர்ப்பாட்டங்கள் ஐந்தாவது நாளை எட்டின
அங்காரா: துருக்கியில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், நாட்டின் தென்பகுதியிலுள்ள அன்தக்யா என்ற ஊரில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
-
சவூதி அரேபிய நாட்டின் இளவரசி ஆதிலாவின் விஷேட சட்ட ஆலோசகர்-காத்தான்குடி விஜயம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் விஷேட அழைப்பின் பேரில் சவூதி அரேபிய நாட்டின் இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும் விசேட சட்ட ஆலோசகருமான சட்டத்தரணி யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித் மட்டக்களப்பு, காத்தான்குடிக்கு இன்று செய்வாய்க்கிழமை விஜயம் செய்தார்.
-
கிழக்கு மாகாண, விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி, மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் இரண்டாம், மூன்றாம் நாள் நடமாடும் சேவைகள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கந்தளாய்: கந்தளாயிலுள்ள கந்தளாவ இயற்கை சினைப்படுத்தும் நிலையம் உதவி விவசாய பணிப்பாளர் காரியாலயம், கால்நடை காரியாலயம், விவசாய போதனாசிரியர் காரியாலயம், நெசவு நிலையம், நெசவு பொருட்கள் விற்பனை நிலையம் , வானல கமநல சேவைகள் நிலையம், சேருநுவர கால்நடை விவசாய திணைக்களம் ஆகியவற்றை தரிசித்து மக்கள் குறைபாடுகளை கேட்டறிந்தார்.
-
விடுதலைப் புலிகள் 1990 ஆண்டு தாக்குதல் நடாத்திய காத்தான்குடி பள்ளிவாயலுக்கு பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபின்சொன் விஜயம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 1990 ஆண்டு காத்தான்குடி பள்ளிவாயலில் இஷாத் தொழுகை நிறை வேற்றிக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடாத்திய காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலுக்கு இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபின்சொன் இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்தார்.
-
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் மாணவர்கள் உருவாக்கிய உளவு விமானம்!
கொழும்பு: இலங்கையில் முதல் முறையாக ஆளில்லா உளவு விமானமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தினால் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.
-
சப்ரகமுவ பல்கலைக்கழகம்: 47 மாணவர்கள் இடைநிறுத்தம்
கொழும்பு: பல்கலைக்கழக ஒழுங்கு விதிமுறைகளை மீறிச் செயற்பட்டார்களென இனங்காணப்பட்டுள்ள 47 மாணவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலிருந்து நேற்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
-
இரண்டு இராட்சத விமானங்களில் கொழும்பு வந்து சேர்ந்த ஆறு உலங்கு வானூர்திகள்
கொழும்பு: ரஸ்யாவில் இருந்து ஆறு எம்,ஐ -171 உலங்கு வானூர்திகள் கடந்தவாரம் இலங்கையை வந்தடைந்துள்ளன.இரண்டு இராட்சத அன்ரனோவ்-124 விமானங்களில் இந்த உலங்கு வானூர்திகள், கட்டுநாயக்க சர்வதேசவிமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
-
அரச முகாமைத்துவ உதவியாளர் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின
கொழும்பு: அரச முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant) தரம் iii க்காக நடத்தப்பட்ட திறந்த போட்டிப்பரீட்சையின் பெறுபேறுகள் தற்சமயம் வெளியாகியுள்ளன.