Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • குடிபோதையில் மனைவியைக் கொன்ற மந்திரவாதி

    திருவொற்றியூர்: போதையில் பாலியல் தொந்தரவு செய்து மனைவியை குத்தி கொலை செய்த கேரள மந்திரவாதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.  திருவொற்றியூர் சின்னமேட்டு பாளையத்தில் வசிப்பவர் முகமது ரபீக் (36). மந்திரவாதி. கேரளாவை சேர்ந்தவர். பில்லி, சூனியம், பேய் விரட்டுதல், தாயத்து மந்திரித்து கொடுத்தல் உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறார்.

  • இலங்கைப் போர்க்குற்ற விசாரணை : நவி பிள்ளை எச்சரிக்கை

    ஜெனீவா: போர் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு நம்பகமான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்,அதையும் மார்ச் மாதத்துக்குள் செய்யவேண்டும், அப்படி செய்யாவிட்டால் சர்வதேச சமூகம் தனியாக ஒரு விசாரணையை நடத்த வேண்டிவரும் என்று ஐநா மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் நவி பிள்ளை எச்சரித்துள்ளார்.

  • விருந்தோம்பல்

    – அபூ அப்துல்லாஹ் மேலும், அ(வ்விறை)வின் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள். (76:8) ”அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காகவே நாங்கள் உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து கூலியையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்றும் கூறுவார்கள். (76:9)

  • ஆங்கிலச் சொற்கள் அறிவோம்

    BY: MJ Domineering: அகந்தையுள்ள Ladle: அகப்பை Hauteur: அகம்பாவம்

  • ஐக்கிய நாடுகள் சபையின் 68ஆவது பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை

    நியூயோர்க்: ஐக்கிய நாடுகள் சபையின் 68ஆவது பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று மாலை இலங்கை நேரப்படி இரவு 11.00 மணியளவில் உரையாற்றினார். 2005ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ, ஐ.நா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய 6ஆவது சந்தர்ப்பம் இதுவாகும். முதலாவதாக 2006ஆம் ஆண்டு முதலாவதாக ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் உரை நிகழ்த்தினார்.

  • கென்யா அப்பாவி மக்கள் மீதான துப்பாக்கிப் பிரயோகம்: போராளிகளை எதிர்கொள்ள கென்ய இராணுவம் இறுதிக்கட்டத்தில்…

    நைரோபி: தாக்குதலுக்கு உள்ளான நைரோபி வணிக வளாகத்தின் உள்ளே செவ்வாய்க் கிழமை ஊடுருவிச் சென்றுள்ள கென்யா பாதுகாப்புப் படைவீரர்கள், அங்கு பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுடன் கடுமையான சண்டையில் ஈடுபட்டனர்.  இந்த சண்டையால், பெரும் வெடி சப்தங்களும், துப்பாக்கி சப்தங்களும் வளாகம் முழுவதும் எதிரொலித்த வண்ணம் இருந்தன.

  • கடலில் புதிய தீவு உருவானது! இது ஒரு புதிய விடயமல்ல!!

    – SHM குவெட்டா: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்குப் பலியானோர் எண்ணிக்கை 217 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 350 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் கத்வார் கடற்பரப்பில் புதிய தீவு ஒன்றும் உருவாகியிருக்கிறது.

  • திவிதுர தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான கணணி, மற்றும் மனையியல்கூட கட்டட திறப்பு நிகழ்வு

    – ஏ.எல்.எம்.தாஹிர் வெலிவிட்டிய: வெலிவிட்டிய திவிதுர கல்விவலயத்தில் உள்ள திவிதுர தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான கணணி, மற்றும் மனையியல் கூடம் அடங்களான கட்டிடத் தொகுதியினை மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கும் வைபவம் மீள்குடியேற்ற அமைச்சர் எம்.எச்.குணரத்ன வீரகோன் தலைமையில் நடைபெற்றது.

  • மத்திய அரசாங்கத்திடம் இருந்து கொண்டுவரக் கூடிய அனைத்தையும் செய்வதற்கான அளுத்தத்தின் குரலாக இம்மாகாண சபைக்குள் தான் செயற்படுவேன்: றிப்கான் பதியுதீன்

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: வடக்கில்அரசாங்கம் மக்களை அச்சுறுத்துவதாகவம், ஜனநாயகத்தை அம்மக்களுக்கு வழங்க மறுத்துவருவதாகவும் தெரிவித்து வந்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், அவர்களின் நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டு வந்த உதிரி கட்சிகளின் முகத்திரையினை தமிழ் மக்கள் அகற்றி காட்டியுள்ளதாக தெரிவித்துள்ள வடமாகாண சபைக்கு மன்னார் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள றிப்கான் பதியுதீன்

  • இஸ்லாம் கூறும் வழிகாட்டல்களைப் பேணி உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவோம்

    – ACJU உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வணக்கமாகும். அது மிக முக்கியமான ஒரு சுன்னத்தாகும். அதனை நிறைவேற்றுபவரின் பாவங்கள் மன்னிக்கப்டுகின்றன. இஸ்லாம் எல்லா உயிர்களையும் மதிக்கின்றது. அவைகளுக்கு நோவினை செய்வதைத் தடுக்கின்றது. ஜீவ காருண்யத்தை ஏவுகிறது.

  • கண்டி மாவட்ட விருப்பு வாக்குகள் – ஐ. தே. கட்சியில் அசாத் சாலிக்கு அதிக விருப்பு வாக்குகள்

  • ஊழல் மிகுந்த அரசாங்கத்தை துரத்துவதே எமது நோக்கமாகும்- சரத்பொன்சேகா

    கொழும்பு: எமது கட்சி ஆரம்பிக்கப்பட்டு 5 மாதங்களே ஆகின்றன. ஆனால் வடமேல் , மத்திய மாகாண மக்கள் 5 உறுப்பினர்களை எமக்குப் பெற்றுத் தந்துள்ளனர். இரண்டு பிரதான கட்சிகளும் தங்கள் வாக்குகளை இழந்துள்ளன. ஆனால் நாம் புதிய வாக்கு வங்கியினை உருவாக்கியுள்ளோம் என்று ஜனநாயகக்கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்தார்.

←Previous Page
1 … 935 936 937 938 939 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar