கண்டி மாவட்ட விருப்பு வாக்குகள் – ஐ. தே. கட்சியில் அசாத் சாலிக்கு அதிக விருப்பு வாக்குகள்

lk-centr[1]

மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்திற்கான விருப்பு வாக்குகள் பற்றிய விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதன் விபரம் வாசகர்களுக்காக இங்கே பிரசுரிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

அனுரத்த ஜெயரத்ன – 107,644

சரத் ஏக்கநாயக்க – 70,174

ஐக்கிய தேசியக் கட்சி

அசாத் சாலி – 55,385

ஜெ. ஆப்தீன் – 45,752

VK

Published by

Leave a comment