Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அப்துல் மஜீத் பாத்திமா மம்தூஹா 190 புள்ளிகளைப் பெற்று காத்தான்குடி கோட்ட மட்டத்தில் முதலாமிடம்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி கல்விக் கோட்ட தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலய மாணவி அப்துல் மஜீத் பாத்திமா மம்தூஹா 190புள்ளிகளைப் பெற்று கோட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் மாவட்ட மட்டத்தில் 4ம் இடத்தையும் பெற்றுள்ளார்.

  • தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் முதல் ஐந்து இடங்களைப் பெற்றவர்கள்…

    கொழும்பு: 2013 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் காலி மஹிந்த கல்லூரி மாணவன் சந்தரு தத்சர பலஹேவா 198 புள்ளிகளை பெற்று தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் 25ஆம் திகதி நாடு பூரா கவும் நடைபெற்றது. 2836 மத்திய நிலையங்களில் நடை பெற்ற பரீட்சையில் 3,29,725

  • புலமைப்பரிசில் பரிட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பாராட்டு

    – முகம்மட் சஜி மட்டக்களப்பு: அண்மையில் நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் நாடளாவிய ரீதியில் தோற்றி சித்திபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாக் பிரதியமைச்சர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

  • புலமைப் பரிசில் பரீட்சையில் காத்தான்குடிக் கோட்டத்தில் 174பேர் சித்தி- கோட்டக் கல்வி அதிகாரி சுபைர்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: வெளியாகியுள்ள 2013 ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி கோட்டத்தில் 174பேர் பரீட்சையில் சித்தியடைந்து சென்ற வருடத்தை விட இவ்வருடம் முன்னேற்றம் கண்டுள்ளதாக காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எம்.சுபைர் தெரிவித்தார்.

  • காத்தான்குடி அல்-அமீன் பாடசாலை அலுவலக முன்றலுக்கு பொருத்துக்கல் பொருத்தியதை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும் பாடசாலைக்கு கதிரை,மேசை கையளிக்கும் நிகழ்வும்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி அல்-அமீன் வித்தியாலயத்தில் பாடசாலை முழு ஆசிரியர்களின் 85000 ரூபாய் பங்களிப்புடன் பாடசாலை அலுவலக முன்றலுக்கு பொருத்துக்கல் பொருத்தியதை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும் ,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் அனுசரனையுடன் பெற்றோர்களின் 65000 ரூபாய்

  • காத்தான்குடி ஸாவியா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் பல்வேறு சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன. இதற்கமைவாக  காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் பொது நிறுவனங்களினால் சிறுவர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றன.

  • சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது மல்ஹறுஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயம் ஏற்பாடு செய்திருந்த கலை கலாச்சார நிகழ்வும் பரிசளிப்பும்

    – FM. பர்ஹான் சாய்ந்தமருது: சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது மல்ஹறுஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயம் ஏற்பாடு செய்திருந்த கலை கலாச்சார நிகழ்வும் பரிசளிப்பும்  வித்தியாலய அதிபர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.ஐ.மதனி தலைமையில் (01.10.2013)  நடைபெற்றது.

  • மட்டு மத்தி கல்வி வலயத்தில் 404 பரீட்சார்த்திகள் சித்தி-கோட்டக் கல்வி அதிகாரி சுபைர்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: வெளியாகியுள்ள தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் 404 பரீட்சார்த்திகள் சித்தியடைந்துள்ளதாக காத்தான்குடி கல்விக் கோட்டத்தின் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எம்.எம்.சுபைர் தெரிவித்தார்.

  • மனிதர்களின் இருதயத்தை சாப்பிடும் சிரியா தீவிரவாதிகள்: ஐ.நா கூட்டத்தில் அமைச்சர் தகவல்

    – SHM நியூயோர்க்: மனிதர்களின் இருதயங்களைச் சாப்பிடும் அளவிற்கு கொடூரமாக உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராகவே சிரியாவில் போர் நடைபெற்று வருவதாக ஐ.நா.சபை கூட்டத்தில் தெரிவித்துள்ளார் சிரிய வெளியுறவுத்துறை அமைச்சர்.

  • 40 அடி கிணற்றுக்குள் விழுந்த சிறுவனைக் கண்டுபிடித்த ஐபோன்!

    – SHM பீஜிங்: சீனாவில் 40 அடி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் ஒருவன் அப்பிள் ஐபோன் கமெரா உதவியுடன் மீட்கப் பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சீனாவில் யுன்னான் மாகாணத்தில் மெங்ஷி நகரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வயலில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் ஒருவன் எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.

  • காலி மஹிந்த கல்லூரியின் மாணவன் சந்தரு தத்சரா பலஹேவா அகில இலங்கை ரீதியில் முதலிடம்!

    கொழும்பு: தற்போது வெளியாகியுள்ள 2013 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின்படி 198 புள்ளிகளைப் பெற்று காலி மஹிந்த கல்லூரியின் மாணவன் சந்தரு தத்சரா பலஹேவா அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

  • காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித். மாணவி 190 புள்ளிகள்!

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: வெளியாகியுள்ள தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றின்படி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடிக் கல்விக் கோட்டத்தில் முதலாவது இடத்தையும் மாவட்ட மட்டத்தில் 04ஆவது இடத்தையும் காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலய மாணவி அப்துல் மஜீத் பாத்திமா மம்தூஹா பெற்றுள்ளார்.

←Previous Page
1 … 927 928 929 930 931 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar