கொழும்பு: தற்போது வெளியாகியுள்ள 2013 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின்படி 198 புள்ளிகளைப் பெற்று காலி மஹிந்த கல்லூரியின் மாணவன் சந்தரு தத்சரா பலஹேவா அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இதேவேளை கொடகம சுபாரதி வித்தியாலயத்தைச் சேர்ந்த கவிந்தயா ஜிம்ஹாணி அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
Leave a comment