Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடியில் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மிகவும் மும்முரம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தேசிய  டெங்கு  கட்டுப்பாட்டு  வாரத்தினை  முன்னிட்டு காத்தான்குடி நகரசபை,  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதேச செயலகம் மற்றும் பொலிசார்  இணைந்து நடாத்திய டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைள் 19.12.2013  நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் நடைபெற்றது.

  • ‘காத்தான்குடிப் பிரதேச பாடசாலைகளில் வகுப்பேற்றப்படாமையினால் மாணவர்கள் தற்கொலைக்கும் முயன்று வருகின்றனர்’

    – முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் றம்ழான் – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மூன்றாம் தவணைப் பரீட்சைக்கு தோற்றிய அதிக மாணவர்கள் இம்முறை காத்தான்குடிப் பிரதேச பாடசாலைகளில் வகுப்பேற்றப்படாமையினால் மாணவர்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதோடு தற்கொலைக்கும்

  • தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு காத்தான்குடி நகர சபையில் விஷேட கலந்துரையாடல்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தேசிய  டெங்கு  கட்டுப்பாட்டு  வாரத்தினை  முன்னிட்டு விஷேட கலந்துரையாடலொன்று காத்தான்குடி நகரசபை கேட்போர் கூடத்தில் நகரசபை செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் தலைமையில் நேற்று முன்தினம் புதன்கிழமை (18.12.2013) நடைபெற்றது.

  • லண்டன் நாடகக் கொட்டகை கூரை இடிந்து பலர் காயம்!

    லண்டன்: லண்டன் நகரில் நாடகக் கொட்டகை ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 88 பேர் காயமடைந்தனர். இதில் ஏழு பேருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. நாடகம் நடந்து கொண்டிருந்த இந்த மத்திய லண்டன் கொட்டகையில், வியாழனன்று மாலை ஜி எம் டி நேரப்படி 8.15 மணிக்கு, கூரை இடிந்து விழுந்த போது, சுமார் 720 பேர் நாடகம் பார்த்துக்கொண்டிருந்தனர் என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

  • உள்ளூராட்சி சபைகள் பட்ஜட் தோற்கடிப்பு விவகாரம் சு. க. உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

    கொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குச் சொந்தமான உள்ளூராட்சி மன்றங்களின் 2014 வருடத்துக்கான வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக் கப்பட்ட வேளை யில் அதனைத் தோற்கடிக்க வாக்கைப் பயன்படுத்திய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

  • தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை 2016 முதல் நடைமுறையிலிருந்து நீக்கம்

    கொழும்பு: தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை 2016 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட மாட்டாதென கல்வியமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்தார். பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக இதுவரை காலமும் போட்டிப் பரீட்சையாக நடத்தப்பட்டு

  • ஸ்பெயினில் விமானத்தில் கர்ப்பிணியாக ஏறிரோமானியாவில் குழந்தையுடன் இறங்கிய பெண்

    – SHM மெட்ரிட்: ஸ்பெயினில் இருந்து ரோமானியா செல்ல விமானத்தில் ஏறிய கர்ப்பிணி விமானத்திலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். கர்ப்பிணி ஒருவர் ஸ்பெயினில் உள்ள வலன்சியாவில் இருந்து விஸ் எயார் விமான மூலம் ரோமானியா தலைநகர் புகாரெஸ்ட்டுக்கு பயணித்தார். விமானத்தில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

  • காத்தான்குடி மீரா ஜூம்ஆ பள்ளிவாயலின் அழகிய தோற்றம்

    – MBM. றிப்தி காத்தான்குடி: காத்தான்குடியின் பழைமையான மூன்று பிரதான ஜூம்ஆ பள்ளிவாயல்களில் ஒன்றாகத் திகழும், காத்தான்குடி 01, மீரா ஜூம்ஆ பள்ளிவாயல், மீள் புணரமைப்பின் பின்னர் ‘இன்ஷா அல்லாஹ்’ இன்று ஜூம்ஆ தொழுகைக்கு மீண்டும் திறக்கப்படுகின்றது.

  • புஹாரி நகர் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா

    ரைஸ் கிண்ணியா: முள்ளிப்பொத்தானை புஹாரி நகர் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா நிகழ்வு முன்பள்ளி பணியகத்தின் பணிப்பாளர் தௌபீக் தலைமையில் ஈச்ச நகர் விளையாட்டு மைதானத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

  • ‘எனது ஆடைகளைக் களைந்தும் சோதனை’ -தேவ்யானி

    – SHM நியூயோர்க்: அமெரிக்காவில் தாம் கதறி அழுத போதும் ஆடைகளைக் களைந்து அந்தரங்க பகுதியிலும் சோதனை நடத்தப்பட்டதாக தமக்கு நேர்ந்த கொடுமை குறித்து துணைத் தூதர் தேவ்யானி கடிதம் எழுதியுள்ளார்.

  • காத்தான்குடி பரீட் நகரில் கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்ட முதியவர் ஒருவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி பரீட் நகரில் கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்ட முஸ்லிம் முதியவர் ஒருவரின் சடலம்  இன்று 19-12-2013 வியாழக்கிமை  காலை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

  • வெற்றி:யாழில் இருந்து வெளிவரும் பரீட்சை வழிகாட்டல் நூல்!

    தரம் – 3, 4, 5 மற்றும் 10, 11 வகுப்பு மாணவர்களுக்கு பரீட்சை வழிகாட்டல்களை வழங்குகின்றமையாக நோக்கமாக கொண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து துறை சார்ந்த நிபுணர்களின் பங்களிப்புடன் வெளிவர தொடங்கி உள்ளது ‘வெற்றி’

←Previous Page
1 … 856 857 858 859 860 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar