Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியூம் பெரேராவுடனான நேர்காணல் – அப்துர் றஹ்மான் பரீட்

    பழுலுல்லாஹ் பர்ஹான் 01. தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைமை பதவியில் – நான் மகிழ்ச்சியடைவது வேலைசெய்வதால்தான். எனக்கு வேலைசெய்ய இல்லாவிட்டால் நடுக்கம் ஏற்படுவது போன்று உணர்கிறேன். இதனால் வேலை செய்வதை விட இன்பமான விடயங்கள் எனக்கு இல்லை. வேலையில்தான் எனது காலம் போகிறது. இதனால் எனது குடும்பத்திற்காகவும் அதிக காலம் செலவிட முடியாதிருக்கிறது.

  • இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகத்தின் இரண்டாவது செயலாளருக்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் லலித் பியும் பெரேராவுக்குமிடையிலான சந்திப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் மஹரகம: இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகத்தின் இரண்டாவது செயலாளருக்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெரேராவுக்குமிடையிலான சந்திப்பு நேற்று மஹரகமவிலுல்ல தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

  • வடமாகாண முதலமைச்சரையும், ஏனைய உறுப்பினர்களையும் தெரிவு செய்தது வரலாற்று திருப்புமுனை – ஏனர்ஸ்ட் பெட்ரிக்கிடம் ரவூப் ஹக்கீம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: வடமாகாண சபையை அமைத்து, அங்குள்ள மக்கள் தமது விருப்பப்படி முதலமைச்சரையும், ஏனைய உறுப்பினர்களையும் தெரிவு செய்து கொள்வதற்கு முடிந்தமை முக்கியமான வரலாற்று திருப்புமுனை என நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தம்மைச் சந்தித்து கலந்துரையாடிய சொல்வேனியா குடியரசின் அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதி பேராசிரியர் ஏனர்ஸ்ட் பெட்ரிக்கிடம் தெரிவித்தார்.

  • கடமையைச் செய்யத் தவறிவரும் அரசாங்கத்தையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்: PMGG

    PMGG ஊடகப்பிரிவு காலி, ஹிக்கடுவ பகுதியில் அண்மையில் இரு தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளதோடு தனது கடமையைச் செய்யத் தவறிவரும் அரசாங்கத்தின் போக்கையும் கண்டித்துள்ளது.

  • ஜும்ஆ பயான் ஒலிப்பதிவு

    ஒலிப்பதிவு – KKY Youth இடம் : பதுரியா ஜும்ஆ பள்ளிவாயல் புதிய காத்தாக்குடி – 24.01.2014 பயான் நிகழ்தியவர்: அஷ்ஷெய்க் இல்ஹாம் (பலாஹி) தலைப்பு : இஸ்லாத்தின் பார்வையில் தலாக் 

  • ஐலண்ட் பத்திரிகையின் பிழை திருத்தம்

    கொழும்பு: கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக  ஆங்கிலப் பத்திரிகையான ஐலண்ட்டில் அமைச்சர் றிசாத் பதியுதீன் இஸ்ரேல் நாட்டுடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டதாக பிரசுரமான செய்தி தொடர்பில் விளக்கமொன்றை அளிப்பது  பொருத்தமாகும்.

  • ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகள் கிண்ணியா நகரபிதாவுக்கிடையிலான விசேட சந்திப்பு

    ரைஸ் கிண்ணியா: கிண்ணியா நகரசபை முகம்கொடுத்து வரும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் மற்றும் தேவைகள் சம்பந்தமான கலந்துரையாடலுக்கான அழைப்பை ஏற்று இன்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் கிண்ணியா நகரசபை கேட்போர் கூடத்தில் நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

  • நடிகைகளின் கவர்ச்சி அடையாளத்துக்கு முன்னுரிமை வேண்டாம் என்கிறது கஃபே

    கொழும்பு: இலங்கையில் வரவிருக்கும் மாகாணசபைத் தேர்தல்களில் கட்சியின் அடிமட்டத்தில் இருந்தே அரசியல் அனுபவத்துடன் வரக்கூடியவர்களுக்கு வேட்பாளர்களாக இடமளியாமல், முக்கிய கட்சிகள் இரண்டும், சினிமா நடிகைகள் போன்ற கவர்ச்சி அடையாளம் உள்ளவர்களுக்கு இடமளிப்பதாக கஃபே

  • மாலைத்தீவு இலங்கையுடன் புதிய அணுகு முறைகளிலான பொருளாதார மற்றும் வர்த்தக செயற்பாட்டு உறவுகளை பலப்படுத்தவுள்ளது!

    – இர்ஷாத் ரஹ்மதுல்லா கொழும்பு: சார்க் பிராந்தியத்தில் இலங்கையின் மூன்றாவது மிக பெரிய வர்த்தக பங்காளியாக திகழவுள்ள மாலைத்தீவு இலங்கையுடன் புதிய அணுகு முறைகளிலான பொருளாதார மற்றும் வர்த்தக செயற்பாட்டு உறவுகளை பலப்படுத்தவுள்ளதோடு  கூட்டு பொருளாதார ஆணைக்குழுவினை புதிப்பிக்கவிருக்கிறது

  • 2035ம் ஆண்டுக்குப் பின் ஏழை நாடுகளே இருக்காது.. பில் கேட்ஸ் நம்பிக்கை!

    – SHM லண்டன்: 2035ம் ஆண்டுவாக்கில் உலகில் ஏழை நாடு என்று ஒன்றே இருக்காது என்று மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கணித்துள்ளார். அதேபோல சிறார்கள் இறப்பு விகிதமும் அந்த காலகட்டத்தில் மிக மிக குறைந்து போயிருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

  • அமைச்சர் றிஷாத் இஸ்ரேலுடன் கைச்சாத்திடவில்லை

    – இர்ஷாட் ரஹ்மதுல்லா வவுனியா: அமைச்சர் றிசாத் பதியுதீன் இஸ்ரேல் நாட்டுடன் உடன்படிக்கையொன்றில் கையொப்பமிட்டதாக  ஆங்கில பத்திரிகையொன்றில் வெளியான செய்தி தொடர்பில் சில வங்குரோத்து அரசியல் சக்திகள் இணையத்தளங்களையும், பேஸ்புக்களையும் பயன்படுத்தி அநாகரிகமான முறையில் செய்திகளை வெளியிட்டுவருவது

  • நரகம்

     – மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ  நரகத்தில் நிரந்தரம் நிச்சயமாக, குற்றவாளிகள் நரக வேதனையில் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்களுக்கு அ(வ்வேதனையான)து குறைக்கப்பட மாட்டாது, அதில் அவர்கள் நம்பிக்கையையும் இழந்து விடுவார்கள். எனினும், நாம் அவர்களுக்கு யாதோர் அநியாயமும் செய்யவில்லை; ஆனால் அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களே.

←Previous Page
1 … 834 835 836 837 838 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar