Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி தரப்பின் பொய் குற்றச்சாட்டுக்கள்-காவல் நிலையத்தில் நடந்தது என்ன?

    – பழுளுல்லாஹ் பஹ்ஜான் 

  • மாபெரும் கல்விக் கருத்தரங்கு

    – பழுளுல்லாஹ் பஹ்ஜான்

  • பொலிஸாருக்கு பாராட்டு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: பொலிஸ் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் பிரிவிலுள்ள 12 பொலிஸ் நிலையங்களில் பொலிஸ் சேவையில் குற்றங்களை ஒழித்து திறமையான சேவை புரிந்த 60 பொலிஸ் உத்தியோகத்தர்களின் சேவையுணர்வுகளைப் பாராட்டி வெகுமதிகள் மற்றும் பணப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு 09-05-2014 இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

  • 9 ஏ சித்திபெற்ற காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் விஷேட நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கல்வி அபிவிருத்திச் சபையினால் அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் 9 ஏ சித்திபெற்ற காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் விஷேட நிகழ்வு

  • பீபா-2014 உலகக் கிண்ணமும், நிறைவடையாத மைதானங்களும்

    – MJ பிரேசிலியா: உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு இன்னும் ஒரே ஒரு மாதமே இருக்கும் நிலையில், இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளை நடாத்தும் பிரேசிலில் மைதான வேலைகள் நிறைவுபெறாததால்,  பீபா தனது அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றது.

  • மாயமான மலேசிய விமானமும் சி.என்.என் இன் கருத்துக் கணிப்பும்!

    நியுயோர்க்: மாயமான மலேசிய விமானத்தை வேற்று கிரகவாசிகள் கடத்தியிருக்கக்கூடும் என்று சிஎன்என் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசியாவில் இருந்து சீனா கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370 மாயமானது.

  • டி.டி.எப்.சி. தேஷோதய டெவ்லொப்மென்ட் பினான்ஸ் கம்பனியின் 27வது கிளை மட்டக்களப்பில் திறப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: டி.டி.எப்.சி. தேஷோதய டெவ்லொப்மென்ட் பினான்ஸ் கம்பனி லிமிடட்டின் 27வது கிளை மட்டக்களப்பில் இல 132,திருகோணமலை வீதி மட்டக்களப்பு எனும் முகவரியில் 09-05-2014 வெள்ளிக்கிழமை இன்று திறந்து வைக்கப்பட்டள்ளது.

  • காத்தான்குடியில் இன்று ஜூம்ஆ தொழுகையின் பின்னர் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்

    காத்தான்குடி: காத்தான்குடியில் 09-05-2014 இன்று ஜூம்ஆ தொழுகையின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினரால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தின் தொலைநகல்  பிரதி இங்கு பதிவேற்றப்படுகிறது. துண்டுப்பிரசுரத்தைப் பெரிதாகப் பார்ப்பதற்கு உரிய படத்தின் மேல் ‘கிளிக்’ செய்க.

  • ‘இலங்கையில் தொலைபேசி உரையாடல்கள் ஒற்றுக்கேட்கப்படுகின்றன’ அஸாட் சாலி

    கொழும்பு: ஜனாதிபதியால் உருவாக்கப்பட்டுள்ள விசேட பிரிவால் அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 800 பேரினது தொலைபேசிகள் ஒற்றுகேட்கப்படுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி குற்றம்சாட்டியிருக்கின்றார்.

  • முப்படைகளோடு சேர்த்து குரங்குகள் படையையும் உருவாக்கியது சீனா

    – SHM பெய்ஜிங்: தரைப்படை, கப்பல்படை, விமானப் படையை பார்த்திருப்பீங்க.கேள்விப்பட்டிருப்பீங்க.. ‘குரங்குகள்படை’யை கேள்விப்பட்டிருக்கீங்களா? சீனாவின் தலைநகர் பெய்ஜிங் அருகே விமானப் படையின் தளம் அமைந்துள்ளது. இந்த விமானப் படைதளத்துக்கு எதிரிநாடுகளால் இருக்கும் அச்சுறுத்தலைவிட பறவைகளால் ஏற்படும் மிரட்டல்தான் அதிகம்.

  • மட்டு. போதனா வைத்தியசாலையின் பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை சேவை ஸ்தம்பிதம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: விசேட வைத்திய நிபுணர் அமில ஷஷாங்க ரத்னாயக்க தலைமையில் கடந்த வருட இறுதிப் பகுதியில் பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை சேவை மட்டு. போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டது.

  • தம்புள்ள பள்ளிவாசலை அகற்றும் நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்படும்

    தம்புள்ளை: தம்புள்ளை ஹைரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசலை அகற்றும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா இது தொடர்பில் தான் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர்.

←Previous Page
1 … 765 766 767 768 769 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar