Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக்கின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி- ஓடியோ

    – ஒலிப்பதிவு: பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக்கின் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி ஓடியோ ஒளிப்பதிவு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • ‘பலஸ்தீன சகோதரர்களுக்கு நல்ல ஆத்ம பலத்தையும்,சக்தியையும் கொடுக்க வேண்டுமென இறைவனிடம் பிரார்திக்க வேண்டும்’பெருநாள் வாழ்த்துச் செய்தியில் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

    – ஒலிப்பதிவு:பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இஸ்ரவேலர்களின் மிகக் கொடூரமான அடக்கு முறைக்கு மத்தியில் இஸ்லாத்தையும்,முஸ்லிம்களையும் பாதுகாப்பதற்காக போராடிக்கொண்டிருக்கும் பலஸ்தீன சகோதரர்களுக்கு நல்ல ஆத்ம பலத்தையும்,சக்தியையும் கொடுக்க வேண்டுமென இறைவனிடம் பிரார்திக்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும்,

  • நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஸியாட் அவர்களின் நோன்புப் பெருநாள் செய்தி

    – எம். எச். எம். அன்வர் காத்தான்குடி: முப்பது நாட்கள் நோன்பிருந்து தொழுகை ஸக்காத் திக்ரு ஸலவாத் மற்றும் குர்ஆன் போன்ற நல்லமல்கள் புரிந்து ‘ஈதுல் பித்ர்’ எனும் நோன்புப்பெருநாள் கொண்டாடும் என் இனிய இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு இதயம் கணிந்த புனித நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.

  • ஈராக் வான்பரப்பில் பறப்பதை நிறுத்துகிறது எமிரேட்ஸ்!

    டுபாய்: மத்திய கிழக்குப் பகுதியின் மிகப்பெரும் விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ், ஈராக் வான்பரப்பின் மீது பறப்பதை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. தீவிரவாதிகளின் தாக்குதல் அபாயத்திலிருந்து தப்புவதற்காகவே இந்த நடவடிக்கை என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

  • நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை வார்த்தைகளால் உதிர்ந்த பிரமுகர்கள்….

  • ‘எல்லோரது நன்மைகளுக்காகவும் வாழ்வோம்’- நோன்புப் பெருநாள் செய்தியில் அய்யூப் அஸ்மின்

    – PMGG ஊடகப்பிரிவு அன்புக்கும் மரியாதைக்கும் உரிய இஸ்லாமிய உறவுகளே! உங்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள், ஈத் முபாரக்

  • ‘பெருநாள் வாழ்த்துச் செய்திக்கு பதிலாக ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன்’ -இல்மி அஹமட் லெவ்வையின் பெருநாள் செய்தி

    காத்தான்குடி: வழமை போல வருடாந்த நோன்புப் பெருநாள் வாழ்த்துச்செய்தி எழுத பேனாவைத் துலக்கியபோது – அது சிவப்பு சாயங்களை பீச்சியது – கரங்கள் தடுமாற கண்களில் கண்ணீர் கசிய வாழ்த்துச் செய்திக்கு பதிலாக வருத்துச் செய்தி எழுதுவதுதான் ஈமானைச் சுமந்த இஸூலாமியனின் தீர்மானமாக இருக்க வேண்டும் என்று – எனது மனச்சாட்சி தீர்ப்பளித்தது.

  • ‘முஸ்லீம்கள் நிம்மதியாக வாழும் சூழ்நிலை உருவாக இப்புனித நாளில் பிரார்திப்போம்’ அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் பெருநாள் செய்தி

    – றிஸ்கான் முஹம்மட் கொழும்பு: உலகளாவிய ரீதியில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் இனவாத, மதவாத செயற்பாடுகள் ஒழிக்கப்பட்டு முஸ்லீம்கள் நிம்மதியாக வாழும் சூழ்நிலை உருவாக இப்புனித நாளில் பிரார்த்திப்போம் என அகில இலங்கை மக்கள்

  • மில்ட்டன் கீன்ஸ் வாழ் இலங்கை முஸ்லிம்கள் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடினர்

    – மீரா அலி ரஜாய் மில்ட்டன் கீன்ஸ்: புனித ரமழான் மாதத்தில் பசித்திருந்தும், தாகித்திருந்தும் இறைவனின் இந் அருளை வேண்டி ஐம் புலன்களையும் அடக்கியாண்டு அல்லாஹுக்கு தன்னை தியாகம் செய்து கொண்ட முஃமின்கள் யாவரும் இன்று புத்தாடை அணிந்து நறு மனம் கமல தொழுகை திடலுக்கு சென்று

  • புனித நோன்புப் பெருநாள் தொழுகை ஏற்பாடுகள் தொடர்பாக காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் விடுக்கும் அறிவித்தல்

    காத்தான்குடி: நபிகளாரின் தூய ஸுன்னாவைப் பின்பற்றி பெருநாள் தொழுகைகளை திறந்த வெளியில் நிறைவேற்றிட வேண்டும் எனும் உயரிய நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு அல்லாஹ்வின் உதவியினால் அதனை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

  • பெருநாள் சட்டங்கள்

    பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் வெளியீடு : 10 (மீள் பிரசுரம்) ஒவ்வொரு சமுதாயமும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக சில நாட்களைத் தேர்வு செய்து, அந்நாட்களுக்குப் புனிதம் வழங்கி அவற்றை பெருநாட்களாகக் கொண்டாடி வருகின்றனர்.

  • எதிரிகளைக் கொன்று தலைகளை  கம்பங்களில் நட்ட இஸிஸ் அமைப்பின் மற்றுமொரு கொடூரம்!

    – AF-90 டமஸ்கஸ்: ஈராக்கை ஆட்டிப்படைத்து வரும் இஸிஸ் சிரியாவில் தாங்கள் பிடித்து வைத்துள்ள ரக்கா நகரில், தங்களால் கொல்லப்பட்ட 50க்கும் மேற்பட்ட சிரியா ராணுவ வீரர்களின் தலைகளை தனியாக கொய்து அவற்றை கம்புகளிலும், மின் கம்பங்களிலும் சொருகி வைத்துள்ள வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

←Previous Page
1 … 697 698 699 700 701 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar