Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ க்வான் யூ காலமானார்

    சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ க்வான் யூ காலமானார். அவருக்கு வயது 91.கடந்த பல வாரங்களாக அவர் கடும் நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரிட்டனிடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறும் வழிமுறையை முன்னின்று நடத்திய லீ க்வான் யூ பின்னர் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தார்.

  • பைனலுக்கு இந்தியா, நியூசி.யை வீழ்த்தும், கோஹ்லி ஆட்டநாயகன், தொடர் நாயகன் ஷமி- ‘புக்கி’களின் கணிப்பு!

    – AF-77 சென்னை: உலகக் கோப்பைப் போட்டியை வைத்து இன்னும் என்னென்ன ஊகங்களெல்லாம் வரப் போகிறதோ தெரியவில்லை. அதிர வைக்கும் பல்வேறு ஊகங்களுக்கு மத்தியில் இதோ ஒரு புது தகவல் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. புக்கிகளின் கணிப்பாம் இது. காலிறுதிப் போட்டிகள், அரை இறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி முடிவுகளை இந்த புக்கிகள் கணித்துள்ளனராம்.

  • புத்தளம் மாவட்ட மதுரங்குளி கஜூவத்தை பாடசாலை முப்பெரும் விழா

    இர்ஷாத் றஹ்மத்துல்லா கஜூவத்தை: நாம்  இடம் பெயர்ந்து வந்த போது எமக்கு உதவிய புத்தளத்து மக்களை எமது உயிர் இருக்கும் வரை நானும், எமது மக்களும் நன்றியுணர்வுடன் இருப்பதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் கடந்த 5 வருடகாலமாக இந்த புத்தளம் மக்களுக்கு தேவையான பணிகளை செய்யவிடாது சில சுயநல அரசியல் போக்கு கொண்டவர்கள் தடைகளை ஏற்படுத்தினார்கள் என்றும் கூறினார்.

  • மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் சினேகபூர்வ கிரிக்கட் சுற்றுப்போட்டி

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் சினேகபூர்வ கிரிக்கட் சுற்றுப்போட்டி 21-03-2015 நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

  • கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கிய போசனை பொதியில் புழுக்கள்: நல்லாட்சியில் புதிய சர்ச்சை

    பொகவந்தலாவ: அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கிய போசனை பொதியில் புழுக்கள் காணப்பட்டுள்ளமையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசணை பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நோர்வூட் வெஞ்சர் பகுதியில் இடம்பெற்றது.

  • பௌஸி, யாப்பா, எஸ்.பி. உள்ளிட்ட 26 பேர் அமைச்சர்களாக நியமனம்

    கொழும்பு: ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நடாளுமன்ற உறுப்பினர்களான  ஏ.எச்.எம். பௌஸி, எஸ்.பி. திசாநாயக்க, ஜனக பண்டார தென்னகோன், பீலிக்ஸ் பெரேரா, மஹிந்த யாப்பா, ரெஜினோல்ட் குரே மற்றும் மஹிந்த அமரவீர உள்ளிட்ட 26 பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அமைச்சர்களாக இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். 

  • பீல்ட் மார்ஷலானார் சரத் பொன்சேகா

    கொழும்பு: இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் பீல்ட் மார்ஷலாக தரமுயர்த்தப்பட்டுள்ளார். இலங்கையின் முதலாவது பீல்ட் மார்ஷல் இவராவார்.

  • காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற வருடாந்த ஒன்றுகூடல்

    – நமது நிருபர் காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வருடாந்த ஒன்றுகூடலும் பிரியாவிடை வைபவமும் இன்று 22.03.2015 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11:00 மணி தொடக்கம் பி.ப 02:30 மணிவரை சிறப்பாக இடம்பெற்றது. காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr.SMBA.றூமி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

  • “மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் யுவதிக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்” பொதுபலசேனா

    கொழும்பு: சிகிரியா குன்றின் சுவர்களில் கிறுக்கியதாக கூறப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் யுவதிக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று பொதுபலசேனா கோரிக்கை விடுத்துள்ளது. பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

  • சத்தியம் செய்வதற்கான அழைப்பு

    எம்.எஸ்.எம்.நூர்தீன், (ஊடகவியலாளர்) தாறுஸ்ஸலாம் வீதி, காத்தான்குடி.06, 22.3.2015 எம்.ஐ.றஹ்மத்துல்லாஹ்(புவி) பிரதம ஆசிரியர், வார உரைகல் பத்திரிகை, காத்தான்குடி

  • யாழ் ஒஸ்மானியா கட்டிட்த் திறப்புவிழா நிகழ்வும்; தவறான கற்பிதங்களும்

    – ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி யாழ்ப்பாணம்: ‘நல்லாட்சியை ஏற்படுத்த விரும்புகின்ற நாம், ஒற்றுமையாக, உண்மையாக, நேர்மையாக, சுயநலங்களுக்கு அப்பால் மக்களுக்கு விசுவாசமான முன்மாதிரிமிக்க அரசியலை ஏற்படுத்த முன்வரவேண்டும்.’ என யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் நிர்மானிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் தொகுதி திறப்புவிழா விவகாரம் தொடர்பில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  • சர்வதேச பிராந்திய மேலாதிக்க சக்திகளின் சதுரங்க ஆட்டத்தில் பகடைக் காய் ஆகிவிட்ட இலங்கை இனப்பிரச்சினை!

    – மஸிஹுதீன் இனாமுல்லாஹ் கொழும்பு: இலங்கைத் தமிழரின் சுய நிர்ணயப் போராட்டம் பற்றியும், போராட்ட வடிவங்கள் பற்றியும் பல கோணங்களில் பேசப்படுகின்றது, அவற்றை பல்வேறு பரிமாணங்களிலும் மீள் வாசிப்பு செய்வதன் மூலமே தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி இந்த நாட்டில்ஏனைய சமூகங்களுக்கும் நிரந்தர சமாதானமும் சுபீட்சமும் கிடைக்கப்பெறும் என்பது வே உண்மையாகும்.

←Previous Page
1 … 485 486 487 488 489 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar