Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மேலும் பத்து அமைச்சர்கள் பதவி விலக உள்ளனர்

    கொழும்பு: ஆளும் கட்சியில் அமைச்சுப் பதவிகளை வகித்து வரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த பத்து பேர் எதிர்வரும் வாரத்தில் பதவி விலக உள்ளனர். ஐந்து பேர் கொண்ட குழுக்களாக இரண்டு தடவைகளில் இவர்கள் பதவி விலக உள்ளனர். அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் இவ்வாறு பதவிகளை இராஜினாமா செய்ய உள்ளனர்.

  • சீனி எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது? (காணொளி)

  • இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி: பாலியல் இலஞ்சம் கோரியமை உண்மை!!

    கொழும்பு: இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முகாமையாளர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட பாலியல் இலஞ்சம் கோரல் குற்றச்சாட்டு உண்மையானதென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்தது. விசாரணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் அது தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • மாணவி படுகொலை, நீதிமன்றம் தாக்குதல்: மஹிந்தவின் இனவாத சிந்தனை கண்டிக்கப்படவேண்டிய விடயம்

    கொழும்பு: புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினால் யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி தாக்கப்பட்டதனை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனவாத சிந்தனையுடன் நோக்குவது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதொரு விடயமென நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

  • மஹிந்தவின் ஆட்சியில் மத்திய வங்கியின் திறைசேரி முறிகளில் சுமார் 2700 பில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளது: அம்பலப்படுத்துகிறார் பிரதமர் ரணில்

    கொழும்பு: மத்திய வங்கியின் திறைசேரி முறிகளில் 10 மில்லியன் மாத்திரமின்றி சுமார் 2700 பில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தகவல் வெளியிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று காலை இடம்பெற்ற கூட்டத்திலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

  • தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களிடம் தமிழ் உணர்வில்லையா?

    – எம்.எம். நிலாம்டீன் அம்பாறை: ‘புங்குடுதீவு வித்தியாவுக்கு நீதி வேண்டும், கொலையாளி தண்டிக்கப்பட வேண்டும்’ என்ற கோசத்துடன் முஸ்லிம் மாணவ மாணவிகளை பெரும்பான்மையாகக் கொண்ட ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

  • “ஹிரு பலய நிகழ்ச்சியின் மூலம் துரோகிகளின் முகத்திரை கிழித்தெறியப்பட்டுள்ளது”

    – புதுமை நம்பி வன்னி: வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்கின்ற போது அதற்கு எதிராக செயற்படும் சக்திகளின் முகத்திரையினை கிளித்தெறியும் வகையில் நேற்றைய ஹிரு தொலைக்காட்சியில் அமைச்சர் றிசாத் பதியுதீன் கலந்து கொண்ட பலய நிகழ்ச்சி அமைந்திருந்தாகவும் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்கள் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் மாற்று கருத்துக்களை கொண்டுள்ளதை

  • சிரியா -ஈராக் இறுதி எல்லைக்கடவையும் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் வீழ்ந்தது!

    பக்தாத்: ஈராக்கிலும் சிரியாவிலும் தாக்குதல்களை தொடர்ந்து வருகின்ற இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள், அரசாங்கத்தின் வசம் இருந்த, இரு நாடுகளுக்கும் இடையிலான, இறுதி எல்லைக் கடவையையும் கைப்பற்றிவிட்டார்கள். இராக்கில் கடந்த ஞாயிறன்று ரமாடி நகரை கைப்பற்றிய இஸ்லாமிய அரசு, ஹப்பானியாவுக்கு வெளியே, ஷியா ஆயுதக்குழுக்கள் சண்டைக்காக குவிந்துவந்த அரசாங்க பாதுகாப்பு பகுதியை உடைத்துவிட்டார்கள்.

  • வில்பத்து விவகாரம்: ‘பலய’ நிகழ்ச்சியின் பின்னர் மக்களுக்கு தெளிவை ஏற்படுத்தியுள்ளது

    – அபூ அஸ்ஜத் கொழும்பு: தற்போது எமது நாட்டில் பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டுவரும்,குறிப்பாக ஊடகங்கள் பிரபலம் செய்துவரும் வில்பத்து சரணாலயத்துக்குள் முஸ்லிம்களின் குடியேற்றஙகள் என்னும் தலைப்பிலான செய்திகளுக்கு ஹிரு தொலைக்காட்சியில் நேற்று இரவு இடம் பெற்ற பலய என்னும் சிங்கள மொழியிலான கலந்துரையாடல் பெரும் தெளிவினை ஏற்படுத்தியுள்ளாக

  • ‘முழு மாவட்டத்துக்கும் தரமான பிரதி நிதித்துவத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்’: பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் (காணொளி)

    – ஓட்டமாவடி அகமட் இர்ஷாட்

  • மார்க்க கல்வியை எங்கிருந்து ஆரம்பிப்பது? (வீடியோ)

    வழங்குபவர்: அஷ்ஷைஃக் அப்துல் வதூத் ஜிஃப்ரி இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 15.05.2015 (நன்றி: சுவனப்பாதை)

  • இலங்கை கிரிக்கெட் வீராங்கனைகளிடம் பாலியல் இலஞ்சம்

    கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வீராங்கணைகளிடம் பாலியல் இலஞ்சம் கோரப்படுவதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கை, விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய, ஒய்வுபெற்ற நீதியரசர் நிமல் திஸாநாயக்க தலைமையில் அமைக்கப்பட்ட குழு இந்த அறிக்கையை நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) கையளித்தது.

←Previous Page
1 … 429 430 431 432 433 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar