Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • குவைத்தில் புனித ரமழான் (2015 / 1436) சிறப்பு நிகழ்ச்சிகள் – அழைப்பிதழ்

    பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம.. குவைத்: குவைத்தில் தமிழ் பேசும் மக்களுக்காக கடந்த பத்து ஆண்டுகளாக சமயம், சமூகம், கல்வி மற்றும் சேவை தளங்களில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டு (2015) புனித ரமழான் மாதம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துள்ளது.

  • அன்புப் பொதுமக்களுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

    – பழுலுல்லாஹ் பர்ஹான், ஏ.எல்.டீன்பைரூஸ் அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வறஹ்…) காத்தான்குடி நகரசபையினூடாக வீடுகளிலிருந்து சேகரிக்கப்படுகின்ற கழிவுகளை தற்காலிகமாக ஆற்றங்கரையோரத்தில் கொட்டிவந்ததை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க அங்கு கொட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டு இதற்கான ஓர் நிரந்தரமான தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க,

  • ‘பிறைக் குழப்பமும், இரவு வணக்கமும்’ எனும் தலைப்பில் விஷேட தர்பிய்யா நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டில் நேற்று (05) வெள்ளிக்கிழமை இரவு விஷேட தர்பிய்யா நிகழ்வு ஒன்று காத்தான்குடி ஜாமிஉல் அதர் ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது. மேற்படி விஷேட தர்பிய்யா நிகழ்வில் ‘பிறைக் குழப்பமும், இரவு வணக்கமும்’ எனும் தலைப்பில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த மார்க்க அறிஞர் மௌலவி எஸ்.எம். அப்துல் ஹமீத் ஷரயியினால் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.

  • சவுதி அரேபியா-இஸ்ரேல் பிரதிநிதிகள் ரகசிய சந்திப்பு

    – AF- 90 ஜெரூசலம்: உலக நாடுகளுடன் ஈரான் நெருங்குவதை தடுக்க இஸ்ரேலும்-சவுதி அரேபியாவும் ரகசிய ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கும், சவுதிக்கும் நடுவே பெரிய அளவில் ராஜாங்க உறவு இருந்ததில்லை என்றபோதிலும், ஈரான் நாட்டின் எழுச்சியை கட்டுப்படுத்த இவ்விரு நாடுகளும் கைகோர்த்துள்ளன.

  • “அரசியலமைப்பின் 20ஆம் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் தடை ஏற்பட்டால் நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்படும்”: ஜனாதிபதி

    கொழும்பு: அரசியலமைப்பின் 20ஆம் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் தடை ஏற்பட்டால் நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சிவில் சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புதிய தேர்தல் முறை அடங்கிய 20ஆம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  • புனிதமிகு ரமழான் மாதமும் இப்தார் ஒழுங்குகளும்

    – அஷ் ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் நளீமி அல்-குரான் அருளப்பட்ட புனிதமிகு ரமழான் மாதத்தில் மனிதர்களை புனிதர்களாக்குவதற்காகவே நோன்பு கடமையக்கப்பட்டிருக்கின்றது, நாம் பெரும் உயரிய ஆன்மீக, தார்மீக, பண்பாட்டு பெறுமானங்களின் வெளிப்பாடுகளாக பரோபகாரம்,தயாளகுணம், இல்லாதவர், இயலாதவர் மீதான கருணை, ஏழை எளியவர் மீதான கரிசனை போன்ற செயல் வடிவங்கள் காணப்படுகின்றன.

  • அந்தநாள் ஞாபகம்-2: காத்தான்குடி இளைஞர்களைத் திசைதிருப்பிய மௌலான கபுறடிப் பேச்சு!

    – MJ காத்தான்குடி: 1988-1989. இந்திய அமைதி காக்கும் படையினரின் கீழ் வட கிழக்கின் பெரும்பாலான பிரதேசங்கள் இருந்து வந்தன. 1987, இலங்கை-இந்திய அமைதி ஒப்பந்தத்தின் பின்னர், விடுதலைப் புலிகளைத் தவிர தமிழ் ஆயுதக் குழுக்கள் இந்திய அமைதிகாக்கும் படையினருடன் இணைந்து செயல்பட்டுவந்த காலம்.

  • ஐரோப்பிய சம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டி இன்று பேர்லின் நகரில் இடம்பெறுகிறது

    – MJ பேர்லின்: ஐரோப்பிய கழகங்களுக்கிடையிலான சம்பியன் லீக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி இன்று 06-06 சனிக்கிழமை இரவு உள்ளுர் நேரப்படி இரவு 7:45 மணிக்கு ஜேர்மனியின் தலைநகரான பேர்லின் நகரில் இடம்பெறுகிறது.

  • பாகிஸ்தானில் விளையாடியதற்காக சிம்பாப்வே வீரர்களுக்கு ஊக்கத்தொகை

    லாஹூர்: சிம்பாப்வே கிரிக்கெட் அணி கடந்த மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடியது. இரு தொடரையும் பாகிஸ்தான் கைப்பற்றியது. 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நேரடி தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து, அங்கு முன்னணி அணிகள் செல்வதை தவிர்த்து வருகின்றன.

  • மட்டக்களப்பில் வெளிமாவட்ட சிங்கள வாக்காளர்கள் பதியப்படுவதாக புகார்

    மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் போருக்குப் பின்னர் தென்மேற்கு எல்லையிலுள்ள அரசகாணிகளில் அத்துமீறி குடியேறியுள்ளதாகக் கூறப்படும் வெளிமாவட்ட சிங்களவர்களை வாக்காளர்களாக பதிவு முயற்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

  • “பாலர் பாடசாலைகளும் பள்ளிவாயல்களும் இரு கண்களைப் போன்றவை” : ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்

    – எம்..ஐ. அப்துல் நஸார் காத்தான்குடி: பாலர் பாடசாலைகளும் பள்ளிவாயல்களும் இரு கண்களைப் போன்றவை சிறுவர்களிள் ஆளுமை விருத்திக்கு பாலர் பாடசாலைகளே அடிப்படையாகக் காணப்படுகின்றன. அத்துடன் ஆன்மீக வழிப்படுத்தலை வழங்குகின்ற மையமாக பள்ளிவாயல்கள் காணப்படுகின்றன என ஓய்வு பெற்ற பாலர் பாடசாலை உதவிக் கல்விப் பணிப்பாளரும் இலங்கை திறந்த பல்கலைக்கழக வருகை தரு விரிவுரையாளருமான திருமதி. ஆர். சீனிவாசன் தெரிவித்தார்.

  • வில்பத்து பிரச்சினை சார்பாக அமைச்சர் றிசாத்திக்காக குரல் கொடுக்கும் பைரூஸ் ஹாஜி: (வீடியோ)

    ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

←Previous Page
1 … 416 417 418 419 420 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar