பேர்லின்: ஐரோப்பிய கழகங்களுக்கிடையிலான சம்பியன் லீக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி இன்று 06-06 சனிக்கிழமை இரவு உள்ளுர் நேரப்படி இரவு 7:45 மணிக்கு ஜேர்மனியின் தலைநகரான பேர்லின் நகரில் இடம்பெறுகிறது.
ஒலிம்பியா ஸ்டேடின் பேர்லின் மைதானத்தில் இட்பெறும் இவ்விறுதிப் போட்டியில் உலகின் சிறந்த கழகங்களுள் ஒன்றான ஸ்பெயின் நாட்டின் பார்ஸிலோனா கழகத்தை எதிர்த்து, இத்தாலியின் சிறந்த கழகங்களுள் ஒன்றான ஜிவிண்டஸ் மோதுகின்றது.
1934ம் ஆண்டு கட்டப்பட்ட ஒலிம்பியா ஸ்டேடின் மைதானம் ஓர் அழகிய மைதானமாகும். 74,475 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியைக் காணக்கூடிய அளவை இம்மைதானம் கொண்டுள்ளது.
இரு அணிகளுக்கும் பொதுமைதானமாகத் திகழும் இன்றைய போட்டி மிகவும் சிறப்பானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by
![2015-UEFA-Champions-League-Final[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2015/06/2015-uefa-champions-league-final1.jpg?w=150&h=84)
![2015-UEFA-Champions-League-Final[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2015/06/2015-uefa-champions-league-final1.jpg?w=780&h=439)

Leave a comment