Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • தோல்வியடைந்த முன்னாள் எம்.பிக்களும் பிரபலங்களும்

    யாழ் மாவட்டத்தின் சுரேஷ் பிரேமசந்திரன் முருகேசு சந்திரகுமார் சில்வெஸ்டர் அலன்ரின் மட்டக்களப்பு மாவட்டத்தின்

  • அல்ஹம்துலில்லாஹ் எமது இனியவன் கணிப்புக் குழுவின் இரண்டாவது வெற்றிக் கணிப்பு: ஆதரவளித்த அனைத்து வாசகர் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • நாடாளுமன்றத் தேர்தல் ஐதேக அணி வெற்றி

    ஐக்கிய தேசியக் கட்சி (93 + 13 தேசியப் பட்டியல்) 106 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (83 + 12 தேசியப் பட்டியல்) 95 ஆசனங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (14+ 02 தேசியப் பட்டியல்) 16 ஆசனங்களையும், ஜே.வி.பி ஆசனங்களைப் (04+ 02 தேசியப் பட்டியல்) 06 ஆசனங்களையும்,

  • சம்மாந்துறைத் தொகுதியில் பொதுபலசேனவுக்கு அளிக்கப்பட்ட 8 வாக்குகள் யாருடையது…?

    AF-90 சம்மாந்துறை: திகாமடுள்ள மாவட்டம் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் பொதுஜன பெரமுன எனும் நாகப்பாம்பு சின்னத்தில் போட்டியிடும் பேரினவாத இயக்கமான பொதுபலசேனாவுக்கு 8 வாக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்த எட்டு வாக்குகளும் வேண்டுமென்றே அளிக்கப்பட்டதா என்பது தற்பொழுது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • திகாமடுல்ல மாவட்டம் முழுமையான தேர்தல் முடிவுகள், ஆசனங்கள்

    ஐக்கிய தேசிய கட்சி – 151013 வாக்குகள் (46.30%) – 4 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 89334 வாக்குகள் (27.39%) – 2 ஆசனங்கள் இலங்கை தமிழரசுக் கட்சி – 45421 வாக்குகள் (13.92%) 1 ஆசனம்

  • மட்டக்களப்பு தேர்தல்முடிவுகள் வெளிவரத் தாமதமேன்..

    மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தின் தொகுதிவாரியான தேர்தல் முடிவுகள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியாகவில்லை. தபால் மூல வாக்களிப்பு முடிவுகளே அதிகாலை வெளியாகியிருந்தன. வேட்பாளர்களுக்கிடையில் விருப்பு வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து ஏற்படும் சந்தேகத்தில் குறித்த வேட்பாளர்களுக்கிடையில் விருப்பு வாக்குகள் எண்ணப்படுகின்றன.

  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மிகப் பெரிய வெற்றி

    கொழும்பு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த 2010 ஆம் ஆண்டு தேர்தலில் மொத்தம் 14 இடங்களை வென்றிருந்தது.தற்போதைய தேர்தலில் அது குறைந்தபட்சம் 15 இடங்களை வெல்வது உறுதியாகிவிட்ட நிலையில், தேசியப் பட்டியலில் கிடைக்கக்கூடிய இடங்கள் இரண்டாக உயர்ந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மொத்த உறுப்பினரின் எண்ணிக்கை இந்த நாடாளுமன்றத்தில்16ஐத் தொடக்கூடும் என்று அந்தக் கட்சியின் தரப்பில் நம்பிக்கை நிலவுகிறது.

  • ஹிஸ்புல்லாஹ் தோல்வி! ஆதரவாளர்கள் அதிர்ச்சி!! மக்கள் மகிழ்ச்சி!!!

    காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் “ஊருக்கு ஒரு எம்.பி. வேண்டும்” என்ற கொள்கையை நிலைநிறுத்தி, போட்டியிட்ட ஐ.ம.சு.கூயின் பிரதான வேட்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அல்லாஹ்வின் நாட்டத்துடனும் யுவர்காத்தான்குடி-இனியவன் கருத்துக்கணிப்பின் பிரகாரமும் இத்தேர்தலில் தோல்வியைத் தழுவியிருக்கின்றார்.

  • “ஹிஸ்புல்லாஹ் தோல்வியைத் தழுவியுள்ளார்”

    இனியவன் மட்டக்களப்பு: ஐ.ம.சு.கூ. யின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம வேட்பாளராகப் போட்டியிட்ட எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், 340 வாக்குகளால் தோல்வியைத் தழுவியுள்ளதாக ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் வாக்களிப்பு நிலையத்திலிருந்து அறிவித்துள்ளனர். இதன்படி இலங்கை தமிழரசுக் கட்சி 3 ஆசனங்களையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும், ஐ.தே.க. ஒரு ஆசனத்தையும் பெற்றிருக்கின்றது.

  • பொலன்னறுவை மாவட்டம் தபால் வாக்கெடுப்பு முடிவுகள்

    ஐக்கிய தேசிய கட்சி – 8454 வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 5031 வாக்குகள் மக்கள் விடுதலை முன்னணி – 1173 வாக்குகள்

  • மட்டக்களப்பு மாவட்டம் தபால் வாக்கெடுப்பு முடிவுகள்

    இலங்கை தமிழரசுக் கட்சி – 6056 வாக்குகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1390 வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சி – 1101 வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 708 வாக்குகள் மக்கள் விடுதலை முன்னணி – 9 வாக்குகள்

  • வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம்

    குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட வாக்கு எண்ணும் நிலையத்திலிருந்து பெறப்படும் உத்தியோகபூர்வமற்ற அறிக்கை என வட்ஸ்அப் மூலமாகவும் குறுந்தகவல்கள் மூலமாகவும் முரண்பாடான எண்ணிக்கையில் காணப்படுகின்றன. எனவே பொதுமக்கள் இவ்வதந்திகள் விடயத்தில் மிக அவதானமாக இருக்குமாரு கேட்கப்படுகின்றனர்.

←Previous Page
1 … 350 351 352 353 354 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar