ஐக்கிய தேசியக் கட்சி (93 + 13 தேசியப் பட்டியல்) 106 ஆசனங்களையும்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (83 + 12 தேசியப் பட்டியல்) 95 ஆசனங்களையும்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (14+ 02 தேசியப் பட்டியல்) 16 ஆசனங்களையும்,
ஜே.வி.பி ஆசனங்களைப் (04+ 02 தேசியப் பட்டியல்) 06 ஆசனங்களையும்,
ஶ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் 01 ஆசனத்தையும்,
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 01 ஆசனத்தையும் பெற்றுள்ளது.

Leave a comment