குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட வாக்கு எண்ணும் நிலையத்திலிருந்து பெறப்படும் உத்தியோகபூர்வமற்ற அறிக்கை என வட்ஸ்அப் மூலமாகவும் குறுந்தகவல்கள் மூலமாகவும் முரண்பாடான எண்ணிக்கையில் காணப்படுகின்றன. எனவே பொதுமக்கள் இவ்வதந்திகள் விடயத்தில் மிக அவதானமாக இருக்குமாரு கேட்கப்படுகின்றனர்.
Published by
Leave a comment