மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தின் தொகுதிவாரியான தேர்தல் முடிவுகள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியாகவில்லை. தபால் மூல வாக்களிப்பு முடிவுகளே அதிகாலை வெளியாகியிருந்தன. வேட்பாளர்களுக்கிடையில் விருப்பு வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து ஏற்படும் சந்தேகத்தில் குறித்த வேட்பாளர்களுக்கிடையில் விருப்பு வாக்குகள் எண்ணப்படுகின்றன.
ஆரம்பத்தில் அமீர் அலிக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்கும்டையில் கட்சிரீதியாக வாக்குகள் மீள் எண்ணப்பட்ட நிலையில், தற்பொழுது ஐ.தே.க. சார்பாக தெரிவாகக் கூடியவருக்கான விருப்பு வாக்குகள் மீள் எண்ணப்பட்டுவருவதால், மட்டு மாவட்ட முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகின்றது.
Leave a comment