Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ‘சீதனத்தை தடைசெய்ய நடவடிக்கை வேண்டும்’

    கொழும்பு: இலங்கையில் திருமணங்களின் போது சீதனம் வாங்கும் நடைமுறையை ஒழிக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

  • அல்-ஹிறா மஹா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி: 285 புள்ளிகளை பெற்று றூபி இல்லம் முதலிடம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலத்தின் 2016ம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 8 வருடங்களின் பின்னர் அண்மையில் காத்தான்குடி -05 ஆற்றங்கரையிலுள்ள காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

  • மீராவோடை அல்-ஹிதாயா பாடசாலையில் வரலாற்று சாதனை புரிந்த மாணவ முத்துக்களை கௌரவிக்கும் விழா

    எம் ஸில்மி மீராவோடை: மீராவோடை அல்-ஹிதாயா பாடசாலையில் கா.பொ.த உயர் தரப் பரீட்சை (2015)யில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் விழா 2016.02.17 புதன்கிழமை பி.ப 04.00 மணியளவில் அமீர் அலி கேட்போர் கூடம் (சந்தைக் கட்டடம்), மீராவோடையில், மீராவோடை ஜும்ஆப் பள்ளிவாயலின் தலைவர் ஜனாப்.KBS.ஹமீட்(JP) அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • இலங்கை வீரர்களை உச்சாகப்படுத்தும் பணியில் பிரதி அமைச்சர் ஹரீஸ் மும்முரம்!

    ஹாசிப் யாஸீன் கொழும்பு: இந்தியா குவாத்தியில் இடம்பெறும் 12வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் பங்குபற்றும் இலங்கை வீரர்களை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலான விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் திசாநாயக்க, பணிப்பாளர் நாயகம் ரொஷான் சந்திர உள்ளிட்ட குழுவினர் உற்சாகப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  • புதிய காத்தான்குடி முஹைதீன் ஜும்மா பள்ளிவாயல் வீதியை சிப்லி பார்வையிட்டார்

    M.T. ஹைதர் அலி காத்தான்குடி: புதிய காத்தான்குடி முஹைதீன் ஜும்மா பள்ளிவாயல் வீதி பலவருட காலமாக சீர் செய்யப்படாமல் இருந்தமையினால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வந்தனர், எனவே காத்தான்குடி நகரசபையினால் இவ்வீதியினை சம்பூர்ணமாக செப்பனிடுவதற்காக பத்துலட்சம் ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு அதன் வேலைகள் முடிவடைந்துள்ளது.

  • கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள்- ஷைகுல் பலாஹ் எம்.ஏ.முஹம்மது அப்துல்லாஹ் ஆலிம் றஹ்மானியுடன் சந்திப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் அதிபர் இந்தியாவைச் சேர்ந்த மௌலானா மௌலவி எம்.ஏ.முஹம்மது அப்துல்லாஹ் ஆலிம் (றஹ்மானி)ஷைகுல் பலாஹ்வை காத்தான்குடி கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் கடந்த 13 சனிக்கிழமை காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியில் வைத்து சந்தித்து கலந்துரையாடினர்.

  • காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் மௌலவி ஹாபிழ் பட்டமளிப்பு விழா

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கையில் மிகவும் பழமைவாய்ந்த அறபுக் கல்லூரிகளில் ஒன்றான காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் மௌலவி ஹாபிழ் பட்டமளிப்பு விழா அண்மையில் புதிய காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள ஜாமிஆ கடைத்தொகுதியில் இடம்பெற்றது.

  • “லெப்டினன்ட் யோஷித ராஜபக்சவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து விசாரணைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன”- கடற்படை!

    கொழும்பு:  கடற்படை லெப்டினன்ட் யோஷித ராஜபக்சவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து விசாரணைகளையும் இடைநிறுத்தியுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். யோஷித தற்போது பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமையை அடுத்தே தமது விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

  • “மஹிந்த ஒருபோதும் முஸ்லிம்களை நட்டாற்றில் விடமாட்டார்”- அஸ்வர்

    கொழும்பு: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல்ஹுசைன், இந்நாட்டு முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் எவரையும் சந்திக்காமல் சென்றமையானது அவர் நீதி நெறியிலிருந்து தவறியுள்ளதாகவே நான் கருதுகிறேன் என முன்னாள் அமைச்சர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். பலஸ்தீனத்திற்கு அண்டைய நாடாக இருக்கும் ஜோர்தான் நாட்டின் இளவரசராக உள்ள அவர், உலகில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுவரும் கொடுமைகளை நன்கு உணர்ந்தவராகவே நிச்சயம் இருப்பார்.

  • “நாட்டைப் பாதுகாக்க உயிரையும் அர்ப்பணிக்கத் தயார்”- ஜனாதிபதி

    கொழும்பு: நாட்டைமுன்னோக்கி கொண்டு செல்லவே மக்கள் என்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்துள்ளனர். எதிர்வாதிகள் கூறுவதுபோல் நாட்டை அழிக்க மக்கள் என்னை தெரிவு செய்யவில்லை. எந்தவெளி நாட்டு அழுத்தங்களுக்கும் அடிப்பணியாது நாட்டினதும் நாட்டுமக்களினதும் கௌரவத்தை பாதுகாப்பதற்கு உயிரையும் அர்ப்பணிப் பணிக்கத் தயாராக உள்ளதாகவும், மக்களது ஆணையைத் தான் எப்போதுமே மதித்து நடப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

  • வறுமையும் இலங்கை முஸ்லிம் சமூகமும்

    அபூ அகமட் பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று நம் முன்னோர்கள் வறுமையின் கொடுமையை நமக்கு சொல்லி விட்டுப் போய் இருக்கிறார்கள். வறுமை குப்ரை வரவழைக்கும் அளவுக்கு கொடூரமானது ஆகவே வறுமையை விட்டும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்பது ஒரு நபி மொழியாகும். மற்றுமோர் நபிமொழியில் நபியவர்கள் கூறினார்கள் ஒரு ஊரில் ஒருவர் பசியில் இருந்தால் அந்த ஊரின் பாதுகாப்பில் இருந்து அல்லாஹ் விலகிக்கொள்வான்.

  • உலகம் சந்திக்கும் பனிப்போர்

    மொஸ்கோ: ரஷ்யா, மற்றும் மேற்கத்தேய நாடுகளுக்கு இடையேயான முறண்பாடுகள், உலகை ஒரு புதிய பனிப்போருக்கு இட்டுச் சென்றுள்ளது என, ரஷ்ய பிரதமர் டிமித்ரி மெட்வடேவ் தெரிவித்துள்ளார்.

←Previous Page
1 … 244 245 246 247 248 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar