Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • உலகக் கோப்பை முதல் ஆட்டத்தில் இந்தியா படுதோல்வி!

    நாக்பூர்: இந்தியாவில் நடைபெற்று வரும் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது.நாக்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி தமது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ஓட்டங்களை எடுத்தது.

  • கட்டுரைக்கு ஒரு மறுப்புக் கட்டுரை

    சகோதரர் நியாஸ் மஜீத் ரப்பானியின் முதல் மனைவியின் மரணத்தில் சந்தேகம் ஏற்படும் வகையில் கேள்விக்குளியாக ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார். அதற்கு புலனாய்வு கட்டுரை என பதிவிட்டிருந்தார். ஒலிந்திருக்கும் விடயத்தை வெளிக்கொன்டுவர கட்டாயம் புலனாய்வு கட்டுரைகள் அவசியம் அதில் மாற்றுகருத்து இல்லை.

  • கட்டாரில் கல்முனை மாநகரம்

    எம்.வை. அமீர் டோஹா: கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் எழுதிய “கல்முனை மாநகரம், உள்ளுராட்சியும் சிவில் நிருவாகமும்” நூல் அறிமுக விழா எதிர்வரும் 2016.03.18ம்திகதி வெள்ளிக்கிழமை கட்டாரில் இடம்பெறவுள்ளது.

  • காத்தான்குடியில் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தால் அனுஸ்டிக்கபடாதது ஏன்?

    அப்துல் மஜீத் முஹம்மட் பர்சாத் காத்தான்குடி: காத்தான்குடியில் பாத்திமா யுஸ்ரி என்ற 10வயது சிறுமி கொடூரமான முறையில் சூடு வைத்து சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது அச்சிறுமியின் வாக்குமூலப்படி ”கையில இருக்குற காயம்…? போன கிழம சூடு வெச்சது…” ”தோள் பட்டையில் இருக்குறது…? போன மாசம் வச்சது…”

  • மின் விநியோக நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு

    கொழும்பு: இரண்டு வாரங்கள் இடைவெளியில் இரண்டு தடவைகள் நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டதனால், பொதுமக்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்காக தனது வருத்தத்தை தெரிவிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் முதல் பலமணி நேரம், நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்த நிலையில், பிரதமரின் இந்தக் கருத்து வந்துள்ளது.

  • மாஜி மனைவியை கொலை செய்தது மஜீத் ரப்பானியா?

    முஹம்மது நியாஸ் “மஜீத் ரப்பானியின் முதல் மனைவி திட்டமிட்டுக் கொல்லப்பட்டிருப்பாரா?” “மக்கள் மத்தியில் பேசப்படும் சந்தேகங்களில் உண்மைகள் இல்லாமலிருக்குமா??” மனைவி மரணித்துவிட்டால் ஒரு கணவன் மறுமணம் செய்வதற்கு, எண்ணப்பட்ட சில நாட்கள் காத்திருக்க வேண்டுமென்று சில பிரதேச வழக்காறுகள் வாதிடுகின்றன.

  • சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் 3வது மனித நேயம் பேணும் இரத்ததான முகாம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்துவரும் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் 3வது மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் காத்தான்குடி டெலிகோம் வீதியிலுள்ள அதன் காரியாலத்தில் நேற்று முன்தினம் 12 சனிக்கிழமை இடம்பெற்றது.

  • கோட்ட மட்ட விளையாட்டு விழாவில் கா-குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை சம்பியன்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழ் இயங்கிவரும் காத்தான்குடி பிரதேச கோட்ட மட்ட கல்விப் பிரிவிலுள்ள பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா அண்மையில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

  • வலிக்கிறது…! வாங்களேன் உம்மா

    மதியன்பன் வலிக்கிறது உம்மா… கனவிலே வந்தாவது என்னை கட்டித் தழுவுங்கள் ஒருமுறை…! சொல்ல முடியாத இடத்தில் எனக்கு

  • மஜீத் ரப்பானிக்கும் மனைவிக்கும் 28ம் திகதிவரை விளக்கமறியல்

    முஹம்மது நியாஸ் காத்தான்குடி: பத்து வயது சிறுமியை தீயில் காய்ச்சப்பட்ட உலோகங்களால் சூடிட்டு கொடூரமாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தை MM. மஜீத் ரப்பானியும் அவர் மனைவியான சிறுமியின் வளர்ப்புத்தாயும் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதன்போது இருவரையும் இம்மாதம் எதிர்வரும் 28ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

  • ஜாமியுத் தௌஹீத் பள்ளிவாயலுக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கி வைப்பு

    காத்தான்குடி: கிழக்கு மாகாண சபையின் 2015ஆம் ஆண்ற்கான பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதிக்கீட்டிலிருந்து காத்தான்குடி இஸ்லாமிக் சென்ட்டர் (ஜாமியுத் தௌஹீத்) பள்ளிவாயலுக்கு 58,000.00 ரூபாய் பெறுமதியான ஒலிபெருக்கி சாதனங்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. இதனை பள்ளிவாயல் நிர்வாகத்தினரிடம் உத்தியோகபூர்மாக கையளிக்கும் வைபவம் அண்மையில் இஸ்லாமிக் சென்டர் (ஜாமியுத் தௌஹீத்) பள்ளிவாயலில் நடைபெற்றது.

  • “எல்லாம் அவனே”

    சுட்டதும் அவனே, சுடு பட்டதும் அவனே, சுடுவதற்குதவிய கருவியும் அவனே, சூடேற்றிய நெருப்பும் அவனே, சூட்டினால் ஏற்பட்ட காயமும் அவனே, காயத்தால் வந்த வேதனையும் அவனே, மனைவியின் மஞ்சத்தில் பெற்ற மகளை மறந்த மறக்கனும் அவனே,

←Previous Page
1 … 237 238 239 240 241 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar