WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மந்தை மேய்க்கத் தகுதியானவருக்கு ஆசிரியர் பதவி வழங்கியது யார்..?

    AK-79 காத்தான்குடி: காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் 3ம் வகுப்புப் படிக்கும் பாலகன் ஷம்ரி அகமட் இப்பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ள சம்பவமானது அனைவரையும் கொதித்தெழ வைத்திருக்கின்றது. இச்சம்பவம் நேற்று புதன்கிழமை (01) இடம்பெற்றிருந்தது.

  • இன்று தனது 54வது பிறந்த நாளை கொண்டாடும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பற்றிய ஓர் பார்வை

    – ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் 1963ம் ஆண்டு பெப்ரவரி இரண்டாம் திகதி முகம்மது ஆலிம் என்பவருக்கு மகனாய் பிறந்து தொடர்ந் தேர்ச்சியாக 27 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் சரித்திரம் படைக்கும் அரசியல்வாதியாக பரினமித்து தனது அரசியல் சானக்கியத்தினால் அரசியல் வீறு நடையுடன் அரசியலில் முதிர்ச்சி பெற்று அதில் பல விடயங்களை நிலைமைக்கேற்றவாறு சாதுரியமான முறையில் குறித்த நேரத்தில் முடிவுகளை எடுக்க கூடிய காத்தன்குடி மண்னின் அரசியல் நாயகனாகவே நான் தற்போதைய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவினை…

  • பாலூட்டும் தாய் என்பதை நிரூபிக்க ஜெர்மனி பொலிசார் நிர்ப்பந்தம்

    பிராங்க்ஃப்ர்ட்: ஜெர்மனி, பிராங்க்ஃப்ர்ட் விமான நிலையத்தில் ஒரு பெண், பாலூட்டும் தாயா என்று நிரூபிக்க தனது மார்பகங்களை அழுத்தி காட்ட வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறினர் என்று அந்த பெண் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

  • இலங்கையர்களும் அமெரிக்க விமானநிலையத்தில் தடுத்துவைப்பு!

    நியுயோர்க்: அமெரிக்காவின் நியுயோர்க் நகரிலுள்ள, ஜோன் எப் கெனடி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, இலங்கை உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த 71 பேர், தடுத்து வைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

  • மகிந்தவின் ஆட்சி நீடித்திருந்தால் தலைவர் ஹக்கீம் கொலை செய்யப்பட்டிருப்பார்

    முகம்மத் இக்பால் சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பொறுப்பற்ற முறையில் மிகவும் கேவலமான அச்சுறுத்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவர் எப்படிப்பட்ட கீழ்த்தரமானவர் என்பதனை புரிந்துகொள்ள கூடியதாக இருக்கின்றது. மனித நாகரீகங்கள் வளர்ச்சியடைந்த இந்த காலகட்டத்தில் இப்படியும் கீழ்த்தரமானவர்கள் எமது சமூகத்தின் அரசியலை வழிநடாத்துகிரார்கள் என்பதனை நினைக்கும்போது எமது சமூகம் வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டிய நிலையில் உள்ளது.

  • மீண்டும் மட்டக்களப்பு அரசியலில் அமீர் அலி – ஹிஸ்புல்லா கூட்டு சாதிக்க தயாராகின்றதா?

    – ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் மட்டக்களப்பு: சில மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்ற மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எவரும் எதிர்பார்க்காத வகையில் எவையும் நடக்கலாம் என்ற வகையிலே இந்த படத்தில் இவ்வாறு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் மிகவும் மகிழ்ச்சிகரமாக தங்களை மறந்து சந்தோசப்பட்டு கொண்டிருக்கும் நிலை எடுத்துக் காட்டும் விடயமாக உள்ளது.

  • 80 பருந்துகளுடன் பயணித்த சவுதி இளவரசர்

    றியாத்: சவூதி இளவரசர் முகமது பின் சல்மான், ஏராளமான பருந்துகளை வளர்த்து வருகிறார். அண்மையில் அவர் விமானத்தில் பயணித்தபோது, அவருடன் 80 பருந்துகளும் பயணம் செய்துள்ளன.

  • முகத்திரையைத் தடை செய்ய ஒஸ்த்ரியா திட்டம்

    வியன்னா: ஒஸ்த்ரியா நாட்டின் ஆளும் கூட்டணி அரசு நீதிமன்றங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் போன்ற பொது இடங்களில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் திரை அணிவதை தடை செய்ய ஒப்புக் கொண்டுள்ளது. தலையை மறைக்கும் துணி மற்றும் மற்ற மத அடையாளங்களை அரசு ஊழியர்கள் அணிந்து வருவதை தடை செய்வது குறித்தும் அரசு பரிசீ்லித்து வருகிறது.

  • ஜனாதிபதியை அவமதித்த ஜோதிடர் கைது

    கொழும்பு: ஜோதிடர் விஜித ரோஹண விஜயமுனி, பொலிஸ் குற்றவியல் விசாரணை பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி தொடர்பில், அவரை அவமதிக்கும் வகையிலான ஒளிப்பதிவுக் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டமை தொடர்பிலேயே அவர் இன்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.

  • தோழர் பசீரின் மறைக்கப்பட்ட மர்மங்கள்

    முகம்மத் இக்பால் சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரசின் தலைவர் பதவியினை கைப்பெற்றும் நோக்கில் தலைவர் ஹக்கீமுக்கு எதிராக மக்கள் மத்தியில் விமர்சனங்களை உண்டுபண்ணும் பொருட்டு அவ்வப்போது மேற்கொள்கின்ற அரசியல் நகர்வுகள் அனைத்தும் இறுதியில் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது.

  • SAITM வைத்தியர்களும் SLMC யில் பதியலாம்

    கொழும்பு: மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் SAITM (South Asian Institute of Technology and Medicine) கல்வி கற்று பட்டம் பெறுவோர், இலங்கை மருத்துவ சங்கத்தில் (SLMC) தங்களை பதிவு செய்யலாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

  • கனடா பள்ளிவாசலில் சரமாரி துப்பாக்கிச் சூடு: அறுவர் பலி

    கனடாவின் கியுபக் நகர பள்ளிவாசல் ஒன்றில் மாலை வேளைத் தொழுகையின்போது இடம்பெற்ற சரமாரி துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டதோடு மேலும் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.

←Previous Page
1 … 142 143 144 145 146 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar