Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ‘தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி என்று பிரகடனப்படுத்த வேண்டியேற்படும்’

    –  இர்ஷாத் றஹ்மத்துல்லா பாதிக்கப்பட்டமன்னார் மாவட்ட  மக்களுக்கு எதை செய்தாலும், அதனை இழிவாக நோக்கும் ஒருவராக மன்னார் நகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் குமரேஸ் செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள மன்னார் நகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் நகுசீ்ன், தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி என்று பிரகடனப்படுத்த வேண்டியேற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

  • தேசிய தவ்ஹீத் ஜமாஅத் நடாத்தும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான், MCM. ஸைனீ காத்தான்குடி: இன்ஷா அல்லாஹ் 07.07.2013 அன்று(ஞாயிற்றுக் கிழமை) மாலை 7.00 மணி முதல் இரவு 10:00 மணி வரை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

  • மட்டக்களப்பில் காகங்கள் நாய்கள் பரவலாக இறப்பு

    மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேச வீதிகளில் காகங்கள் மற்றும் நாய்கள் பரவலாக இறந்து காணப்படுகின்றன. வானத்தில் பறந்துகொண்டிருந்த காகங்கள் திடீரென உயிரிழந்த நிலையில் நிலத்தில் வீழ்ந்ததை  சனிக்கிழமை காலை காணக்கூடியதாக இருந்தது.

  • புத்தகயாவில் 9 குண்டுகள் வெடிப்பு: 5 பேர் காயம்

    – OIT புத்தகயா: பீகார் மாநிலத்தில் உள்ள மகாபோதி கோவிலில் இன்று காலை 9 குண்டுகள் வெடித்ததில் 5 பேர் காயம் அடைந்தனர். பீகார் மாநிலம் புத்தகயா மாவட்டத்தில் உள்ள மகாபோதி கோவிலில் இன்று காலை மொத்தம் 9 குண்டுகள் வெடித்தன.

  • எகிப்தின் பிரதமராக மொஹமட் எல் பராதே நியமிக்கப்படவுள்ளார்!

    கெய்ரோ: எகிப்தின் முன்னணி லிபரல் அரசியல் தலைவர் மொஹமட் எல்பராதே பிரதமராக அறிவிக்கப்படுவார் என்று அந்நாட்டு அரச உயர் மட்டத் தகவல்கள் கூறுகின்றன. இஸ்லாமியவாத அதிபர் மொஹமட் மொர்ஸி பதவிகவிழ்க்கப்பட்டு மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில், பிரதமராக எல் பராதே நியமிக்கப்படவுள்ளதாக எகிப்தின் அரச செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

  • மும்மொழிகளிலும் தேசிய அடையாள அட்டை நவம்பரில் அறிமுகம்

    கொழும்பு: ஆட்பதிவு திணைக்களம் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழியிலும் தேசிய அடையாள அட்டைகளை வழங்கவிருப்பதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ். சரத்குமார தெரிவித்தார்.

  • நகரபிதா ஹில்மி தலைமையில் நாளை கட்டையாறு பொது பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா

    ரைஸ் கிண்ணியா: எழில் கொஞ்சும் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசம் இயற்கை வளங்களை அதிகம் கொண்டு விளங்குகின்றது. இதில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கிண்ணியா

  • குர்ஆன் மதரசாக்கள் அபிவிருத்தி சங்கத்தின் முஅல்லிம்களுக்கான வருடாந்த கருத்தரங்கு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி;காத்தான்குடி குர்ஆன் மதரசாக்கள் அபிவிருத்தி சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் முஅல்லிம்களுக்கான கருத்தரங்கு இவ்வருடம் காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய பள்ளிவாயல் புஹாரி ஷரீப் மண்டபத்தில் குர்ஆன் மதரசாக்கள் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ்(ரஹ்மானி) தலைமையில் நடைபெற்றது.

  • கல்லடிப் பாலத்தில் முதலாவது விபத்து

    மட்டக்களப்பு: கல்லடி பாலத்தில் இன்று பிற்பகல் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியதன் காரணமாக விபத்து இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பில் இருந்துவந்த மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

  • இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் தற்போது வாழும் இடங்களில் வாக்களிக்க வசதி செய்க -தேர்தல்கள் ஆணையாளரிடம் ஹூனைஸ் எம்.பி

     – இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: வடக்கு தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணையாளரால் இன்று கூட்டப்பட்ட கூட்டதில் வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து புத்தளம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் வசித்துவரும் வாக்காளர்களுக்கான வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்துவது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடத்தில் கோறிக்கையொன்றினை

  • ஜாமியதுஸ் ஸித்தீகிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் 2013வருடாந்த பரிசளிப்பு விழா

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி ஜாமியதுஸ் ஸித்தீகிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின்  வருடாந்த பரிசளிப்பு விழா-2013, இன்று சனிக்கிழமை காலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஜாமியதுஸ் ஸித்தீகிய்யா முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் செயலாளர் நஜீர் தலைமையில் நடைபெற்றது.

  • SLRC காத்தான்குடிக் கிளையின் ஏற்பாட்டில் இலவச ஆயர்வேத வைத்திய முகாம்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: அரசினர் ஆயர்வேத மருந்தகத்துடன் இணைந்து இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளை நடாத்தும் இலவச ஆயர்வேத வைத்திய முகாம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளையின் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் தலைமையில் செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடிக் கிளைக் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

←Previous Page
1 … 1,020 1,021 1,022 1,023 1,024 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar