– பழுலுல்லாஹ் பர்ஹான், MCM. ஸைனீ
காத்தான்குடி: இன்ஷா அல்லாஹ் 07.07.2013 அன்று(ஞாயிற்றுக் கிழமை) மாலை 7.00 மணி முதல் இரவு 10:00 மணி வரை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
சொற்பொழிவாளர்களும் தலைப்புகளும்
Ø நாம் எதைப் பின்பற்ற வேண்டும்? சகோதரர் ALM. ஷாபி
Ø ரமழான் கால வினோதங்கள் சகோதரர் MYM. தௌபீக்
Ø தராவீஹ் தொழுகை எத்தனை ரக்அத்துகள்? சகோதரர் MCM. ஸைனீ
Ø பிறை ஓர் ஆய்வு சகோதரர் MCM. ஸஹ்றான்
குறிப்பு:
இந்நிகழ்வின் இறுதியில் கேள்வி-பதில் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்பாடு:
தேசிய தவ்ஹீத் ஜமாஅத்
296, மீன்பிடி இலாகா வீதி,
புதிய காத்தான்குடி-03

Leave a comment