Category: Your Kattankudy
-
புதிய பாலர்கள் வரவேற்பு நிகழ்வு 2013
MSM. அப்துல்லாஹ் JP. SDO புதிய காத்தான்குடி அஸ்-ஸஹ்றா, ஹிஸ்புல்லாஹ், ஹெப்பி கிட்ஸ் பாலர் பாடசாலைகளின் 2013 ஆம் ஆண்டுக்காக அனுமதிக்கப்பட்ட புதிய மாணவா்களை வரவேற்கும் நிகழ்வு (01.01.2013 செவ்வாய்க்கிழமை) பாடசாலை மண்டபத்தில் தலைவா் மௌலவி அல்ஹாஜ். AL. ஆதம்லெப்பை JP (பலாஹி /தேச மாண்ய) அவா்களின் தலைமையில் நடை பெற்றது.
-
மட்டு. கடுகதி ரயில் ‘பாடுமீன்’ இரண்டு மணிநேரம் தாமதம்
கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்திலிருந்து நேற்று முன் தினம் இரவு மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் ‘பாடுமீன்’ கடுகதி ரயில் தாமதமடைந்த தனை பயணிகளுக்கு அறிவிக்காமையையிட்டு போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
சிவப்பு நிறமாக மாறிய கிணற்று நீர்
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை இரண்டாம் பிரிவு- குடியிருப்பு வளவிலு ள்ள கிணற்று நீர் – சிவப்பு நிறமாக மாறியுள்ளது.
-
கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக மீண்டும் நிஸாம்
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பா ளராக மீண்டும் எம்.ரீ. அப்துல் நிஸாம் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் றியல் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரமவின் அறிவுறுத்தலுக்கமைய மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு இந்நியமனத்தை வழங்கியுள்ளது.
-
உலகில் இடம்பெற்ற 2013 ம் ஆண்டின் வரவேற்புக் காட்சிகள்
-MJ உலகில் முதலில் நள்ளிரவை அடையும் நாடுகளில் இடம்பெற்ற 2013 வரவேற்புக் கொண்டாட்டங்களின் காட்சிகள் இவை.
-
காத்தான்குடி நகர சபை ஊழியா்கள் கௌரவிக்கப் பட்டனர்
-காத்தநகா் தீன். காத்தான்குடி நகர சபையின் முப்பெரும் நிகழ்வுகள் இடம் பெற்றபோது கடந்த காலங்களில் மிக திறமையாக சேவையாற்றிய நகர சபையின் ஊழியா்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டதுடன் அவா்களுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கப் பட்டது.
-
கவனிப்பாரற்றுக் கிடக்கும் காத்தான்குடி காழி நீதி மன்றம்
விசேட நிருபர். முன்னாள் காழி நீதிபதியின் அதிகார துஸ்பிரயோகம் காரணமாக காத்தான்குடி காழி நீதி மன்றம் கால வறையரை இன்றி மூடப்பட்டுள்ளதினை அறிவோம்.
-
காத்தான்குடி வாசிகசாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாமிடம்
– டீன் பைரூஸ். 2011 ம் ஆண்டு தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளை காத்தான்குடி பொது நுாலகம் சிறப்பாக நடாத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாமிடமாக தெரிவு செய்யப்பட்டள்ளது.
-
காத்தான்குடியில் கலக்கப் போகும் மினராக்கள்
– விசேட நிருபர் தரீக்கத்துல் முப்லிஹீன் எனும் அமைப்பின் காத்தான்குடியின் வரலாற்றில் இராட்சத மினரா உடைத் தெறியப் பட்டதினை நீங்கள் யாவரும் அறிவீர்கள்.
-
வெள்ள அனர்த்தத்தினால் தொற்றுநோய்கள் பெருகும் அபாயம் – GREENCO அமைப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் எமதுரின் கரையோர பிரதேச மக்கள் கடும் சுகாதார பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக GREENCO சுற்றாடல் பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
-
மாணவர்களுக்கு ஊட்டப்படும் கல்வியானது அவர்களுக்கு தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் ஏற்படுத்த வேண்டும். பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான்.
மாணவர்களுக்கு ஊட்டப்படும் கல்வியானது அவர்களுக்கு தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் அவர்களும் சமூகமும் தலை நிமிர்ந்து வாழ முடியும் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.
-
தேசிய பாடசாலைகளுக்கு புதிதாக அதிபர்கள்
102 தேசிய பாடசாலைகளுக்கு புதிதாக அதிபர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. புதிதாக அதிபர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ஜயரட்ன குறிப்பிடுகின்றார்.