Author: yourkattankudy.com
-
சுற்றுலா வீசாவில் மலேசியா சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர் நிர்க்கதி!
பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாமென வேலைவாய்ப்புப் பணியகம் வேண்டுகோள் கொழும்பு: மலேசியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பலர் சுற்றுலா வீஸாவில் அனுப்பப்படுவதனால் அது குறித்து விழிப்புணர்வுடன் செயற்படுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
‘இலங்கை அரசு சர்வதேச விசாரணைக்கு உடன்பட வேண்டிவரும்’
கொழும்பு: இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று நாட்டு மக்களுக்குக் கூறிக்கொண்டு, மறுபுறத்தில் சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிவதற்கான வழிமுறைகளை கடந்த காமன்வெல்த் மாநாட்டின் ஊடாக ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
-
துபாயில் கொழும்பு சாஹிரா பழைய மாணவர்களின் உள்ளக உதைபந்தாட்ட போட்டி
முஹம்மட் சப்ரி துபாய்: கொழும்பு சாஹிரா பழைய மாணவர்களின் துபாய் கிளை உள்ளக உதைப்பந்தாட்ட போட்டி ஒன்றினை மிர்திப் உள்ளக மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்தது. சகோதரர் பிராஸ் முகமட் தலைமையில் மிக விமர்சையாக நடைபெற்ற இப்போட்டிகளில் கொழும்பு சாஹிராவின் எட்டு கழகங்கள் கலந்து கொண்டன .
-
ஜனாதிபதியின் தொலைபேசி தொடர்புகள் ஒட்டுக்கேட்பதாக சந்தேகம்
கொழும்பு : ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினுடைய தொலைபேசி தொடர்புகளை அமெரிக்க பாதுகாப்புப் பிரிவின் சேவையினர் இரகசியமாக ஒட்டுக் கேட்கிறார்களா? என்பது தொடர்பில் இலங்கைப் பாதுகாப்புப் பிரிவினர் அவதானம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-
தூக்கம் விற்ற காசுகள்..! என்று தீருமோ இந்த அவலம்.! இலக்குகள் இன்றி பயணிக்கும் சொந்தங்களும் .. !!புறக்கணிக்கும் சமூதாயமும்..!! (வெளிநாட்டு தொழில் வாய்ப்பின் அவலம் சமூதாய அனுபவ பகிர்வு)
முஹம்மது காமில் இன்றைய நிலையில் எமது இலங்கை தீவை பொறுத்த வரையில் அதிகரித்த வாழ்க்கைச்செலவு, பொருளாதார வீழ்ச்சி, போதிய தொழில் வாய்ப்புகள் முதலீடுகள் இல்லை அன்றாட ஜீவனோபாய தேவைகளை நிபர்த்தி செய்யக்கூடிய போதியளவு வருமானமில்லை இன்னும் எத்தனையோ காரணங்களை முன்வைத்து வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பெற்று பல்வேறுபட்ட நாடுகளுக்கு எமது மக்கள் செல்லுகின்றனர்.
-
அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலைக் கண்டித்து பாகிஸ்தான்-ஆப்கான் எல்லை மூடப்பட்டது!
– SHM இஸ்லாமாபாத்: தொடர்ந்து அமெரிக்கா நடத்தி வரும் ஆளில்லா விமானத் தாக்குதலைக் கண்டித்து தனது ஆப்கன் எல்லையை நேற்று மூடியுள்ளது பாகிஸ்தான். பாகிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட அந்நாட்டு அரசு தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
-
இங்கிலாந்து ராஜாக்களையும் மிஞ்சிவிட்ட ஜனாதிபதியின் செலவு நாளொன்றுக்கு 2 கோடி!
– M70 லண்டன்: 2014 வரவு செலவு அறிக்கையின்படி, ஜனாதிபதிக்கான ஒரு வருடத்துக்கான செலவு ரூ. 857 கோடி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேதான்.
-
அல்லாஹ் எங்கு இருக்கின்றான்?
– மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ முஸ்லிம்களின் அடிப்படையான நம்பிக்கையில் ஒன்று, அல்லாஹ்வையும் அவனுடைய பண்புகளையும் தெரிந்து கொள்வதாகும். இதுவே ஈமானின் கடமைகளில் முதல் கடமையாகும். இதுபற்றி நமது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளிடம் பரவலாக இருக்கும் ஒரு தவறான நம்பிக்கையை மட்டும் தெளிவு படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
-
ஜனாதிபதி தெரிவித்துள்ள ஐந்து விடயங்கள்: கவனத்திற்கொள்ளுமா புலம்பெயர் சமூகம்?
கொழும்பு: புலம் பெயர்ந்த சமூகத்தினரின் கருத்துகளை செவிமடுக்க தான் தயாராக இருக்கின்றேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமையை புலம் பெயர்ந்த சமூகம் தமது கவனத்தில் எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பின ருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
-
கல்முனை பிரதி மேயராக சிராஸ்
கல்முனை: கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக சிராஸ் மீராசாஹிப் நியமிக்கப் பட்டுள்ளார். இதன் மூலம் கல்முனை பிரதி மேயர் சர்ச்சைக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது. கல்முனை பிரதி மேயராகவிருந்த சட்டத்தரணி நிசாம் காரியப்பர் புதிய மேயராகப் பதவியேற்ற தையடுத்து பிரதி மேயர் வெற்றிடத்துக்கு நியமிக்க ப்படுபவர் பற்றி பல்வேறு ஊகங்கள் நிலவின.
-
அல்குர்ஆனில் உள்ள துஆக்கள்
சுக்ரி முஹம்மட் திருக்குர் ஆனில் இம்மையிலும் மறுமைலும் நமக்கு வேண்டிய அனைத்து விசையங்களும்,துவாக்களும் உள்ளன. அவற்றை பின்பற்றி நடந்தால் இம்மையிலும் மறுமைலும்வெற்றியாளர்களாக நாம் இருப்போம். திருகுரானில் என்னற்ற துவாக்கள் உள்ளன அவற்றுள் சில
-
‘சாமசிறி’ பட்டம் வழங்கி கௌரவிப்பு
அபூ ஸலாமா திருகோணமலை: 2013.11.23ஆம் திகதி சனிக்கிழமை திருகோணமலை புனித மரியால் கல்லூரியில் அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கிழக்கு மாகாண கௌரவ முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், கிழக்கு மாகாண கௌரவ அமைச்சர் எம்.எஸ். உதுமான் லெப்பை மற்றும் பலர் அதிதியாக பங்கு பற்றிய நிகழவில் திருகோணமலை, ஜமாலியாவை பிறப்பிடமாக கொண்ட பீர்பான்ஷா இர்ஷாத் (ஈஸா) அவர்களின் பலவருட சமூக சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் ‘சாமசிறி’ பட்டம் வழங்கி கௌரவிக்கபட்டார்.