Author: yourkattankudy.com
-
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக பொரிஸாரினால் தேடப்பட்ட காத்தான்குடி ஆளுங்கட்சி நகரசபை உறுப்பினர் நீதிமன்றில் சரண்
-பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மாணவி தொடர்பில் பாலியல் சேஷ்டை குற்றச்சாட்டு சம்பந்தமாக காத்தான்குடிப் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த காத்தான்குடி ஆளுங்கட்சி நகர சபை உறுப்பினறும் பிரபல பொருளியல் பாட தனியார் வகுப்பு ஆசிரியருமான பாக்கீர் இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
-
கிழக்கின் முக வெற்றிலையாக இருந்த கல்முனை இப்போது கழிசடையாக மாறியுள்ளது முபாறக் அப்துல் மஜீத்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை மாநகர சபையில் ஊழல் என்ற ஆளுந்தரப்பு குற்றச்சாட்டின் மூலம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினரால் கல்முனை மாநகரை கட்டி எழுப்ப முடியாது என்ற எமது வாதம் உறுதியாகியுள்ளது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீ லங்கா யூத் பாராளுமன்ற தேர்தலில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இருமுனைப் போட்டி
– பழுளுல்லாஹ் பர்ஹான் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும் ஸ்ரீ லங்கா யூத் பாராளுமன்ற தேர்தலில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இருமுனைப் போட்டி இடம்பெறவுள்ளதாக காத்தான்குடி பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் எம்.ஐ.எம். றம்சி தெரிவித்தார்.
-
வடபுலத்திலருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்பட்டு அவர்கள் அங்கு வாக்களிக்கின்ற உரிமை உறுதிப்படுத்தப்படும் வரை அங்கு வடமாகாண சபை தேர்தல் நடத்தப்படக் கூடாது
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: வடபுலத்திலருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்பட்டு அவர்கள் அங்கு வாக்களிக்கின்ற உரிமை உறுதிப்படுத்தப்படும் வரை அங்கு வடமாகாண சபை தேர்தல் நடத்தப்படக் கூடாது, அவ்வாறு நடத்தப்பட்டால், அதனை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கும் என்று கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-
அதிக வெப்பத்தினால் பாடசாலை மாணவர்கள் அவதி!
– ரைஸ் கிண்ணியா: தற்போது நிலவும் அதிக வெப்பத்தின் காரணமாக கிண்ணியாவில் பாடசாலை மாணவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கும், தோல் நோய்களுக்கும் முகம்கொடுத்து வருவதாக பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
-
கிண்ணியாவை அழகுபடுத்தும் முன்னெடுப்பு தொடரும் – நகரபிதா ஹில்மி
– ரைஸ் கிண்ணியா: கிண்ணியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளை அழகுபடுத்தபடுத்தும் திட்டம் நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மியினால் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை நகரபிதா மற்றும் நகரசபை ஊழியர்களால் பூச்சாடி வைக்கப்பட்டதோடு புஹாரியடி சந்தியின் அழகுபடுத்தும் வேலைகள் நிறைவுபெற்றுள்ளது.
-
அடோல்ப் ஹிட்லர்
ஹிட்லரும் அவரது மனைவியும் மரணித்த ஏப்ரல் 30, 1945, உலக வரலாற்றில் பதியப்பட்ட நாள். கடந்த வருடகள் இதே நாளில் பிரசுரிக்கப்பட்ட இவ் ஆக்கம், எமது வாசகர்களுக்காக மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.
-
காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் 2013ம் வருடத்துக்கான புதிய நிர்வாகசபைத் தெரிவு
– டீன் பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடியின் மூத்த கழகங்களுள் ஒன்றாகவும் முன்னணிக் கழகங்களுள் ஒன்றாகவும் திகழும் சன்றைஸ் விளையாட்டுக்கழகத்தின் 2013ம் வருடத்துக்கான புதிய நிர்வாகசபைத் தெரிவு அண்மையில் காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்றது.
-
மின்னொளியில் ஜொலித்த மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி
– டீன் பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி விக்கடரி விளையாட்டுக்கழக ஸ்தாபகர் மர்ஹூம் அக்பர் ஹாஜியார் அவர்களின் ஞாபகார்த்தமாக காத்தான்குடி விக்டரி விளையாட்டுக் கழகமும், பரீட் பவுண்டேசனும் இணைந்து நடாத்திய மாபெரும் மின்னொளி உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி, கடந்த 25,26,27, மற்றும் 28ம் திகதிகளில் காத்தான்குடி விக்டரி மைதானத்தில் இடம்பெற்றது.
-
நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகம் மூலம் நடாத்தப்பட்ட ஐ.ஏ.எஸ் 2012 பரீட்சையில் தோற்றிய காத்தான்குடி யுனிக் கல்லூரியின் 5 மாணவர்கள் சித்திபெற்று சாதனை!
– டீன் பைரூஸ் காத்தான்குடி: உலகப் புகழ்பெற்ற அவுஸ்திரேலியாவிலுள்ள நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகம் மூலம் நடாத்தப்பட்ட ஐ.ஏ.எஸ் 2012 பரீட்சையில் தோற்றிய காத்தான்குடி யுனிக் கல்லூரியின் 5 மாணவர்கள் சித்திபெற்று சாதனை படைத்துள்ளனர்.
-
பாதையில் வீழ்ந்த மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: புதிய காத்தான்குடி கடற்கரை வீதியில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இன்றிரவு 08.15 மணியளவில் மரமொன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து தற்காலிகமாக தடைப்பட்டிருந்தது.
-
காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் சற்று முன்னர் மரமொன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு!
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: புதிய காத்தான்குடி கடற்கரை வீதியில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை இரவு 08.15 மணியளவில் மரமொன்று முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது.