Author: yourkattankudy.com
-
லஜ்னதுஸ்ஸூன்னா அந்நபவிய்யா நடாத்தும் மகளிருக்கான இஸ்லாமிய கருத்தரங்கு
– பழுலுல்லாஹ் பர்ஹான் இடம்: ஹிஸ்புல்லாஹ் மண்டபம் காலம்: 10.05.2013 நேரம்: பி.ப 4.00 மணி
-
பாகிஸ்தானியர்களுக்கு அஜ்மீர் தர்ஹாவில் பிரார்த்தனை மறுப்பு!
-OIT ஜெய்ப்பூர்: அஜ்மீர் தர்காவில் இனிமேல் பாகிஸ்தானியர்கள் பிரார்த்தனைக்கு வரும்போது உதவுவதில்லை என்று மத குருக்கள் முடிவு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நோர்வேயின் அகதிகள் பேரவையின் நிறைவு தின நிகழ்வுகள் இன்று சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் சாய்ந்தமருது: நோர்வேயின் அகதிகள் பேரவை இலங்கையில் தனது பணியினை நிறைவு செய்து நாடு திரும்ப உள்ளனர். இதற்கமைவாக அம்பாறை மாவட்டத்திற்கான நோர்வேயின் அகதிகள் பேரவையின் கல்முனை அலுவலகத்தின் செயற்பாடு நேற்றுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
-
“பேச்சைத் தண்டிக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தேவையில்லை”
கொழும்பு: இலங்கையில் ஒரு முஸ்லிம் தலைவரான ஆசாத் சாலியின் கைது நேற்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பினார். துவேஷத்தைத் தூண்டும் வகையிலான பேச்சுகளை தண்டிப்பதற்கு குற்றவியல் சட்டங்களிலேயே இடம் இருக்கிறது என்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பாய வேண்டிய அவசியம் இல்லை என்றும் ரணில் கூறினார்.
-
கல்முனை மாநகர சபையின் முதல்வராக தொடர்ந்தும் சிராஸ் மீராசாஹிபே இருக்க வேண்டும்: ரண்முத்துகல சங்கரத்ன தேரர்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை மாநகர சபையின் முதல்வராக தொடர்ந்தும் சிராஸ் மீராசாஹிபே இருக்க வேண்டும் என கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துகல சங்கரத்ன தேரர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார்.
-
கண்ணகிபுரத்தில் வெள்ள நீரை வெளியேற்ற விசேட திட்டம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கண்ணகிபுரம் கிராமம் வருடாவருடம் வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்படுகின்ற ஒரு கிராமமாகும். இக் கிராமத்தில் மழை காலம் மற்றும் வெள்ள காலங்களில் கிராமங்களில் தேங்கி கிடக்கின்ற நீர் வடிந்தோடுவதற்கான இயற்கையான வடிகான்கள் இருந்தும் அது செயலற்றதன் விளைவாக அவ் வெள்ள நீர் வடிந்தோடாமல் கிராமத்திலே தேங்கி கிடப்பதனால் அக் கிராம மக்கள் பெரும் கஸ்டத்திற்கு முகம் கொடுத்து வந்திருக்கின்றார்கள்.
-
குடும்ப அரசாங்கத்தை ஒழித்துக்கட்ட திறைமறைவில் பாரிய முயற்சிகள்
– கொழும்பிலிருந்து அபூ இஸ்ஸத் கொழும்பு: நாடு தற்பொழுது இருக்கும் நிலையில் கொழும்பு அரசியலில் பாரிய மாற்றங்கள் நிகழும் வாய்ப்புக்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.
-
இலங்கை உல்லாசப் பயணத்துறை அபிவிருத்தி தொடர்பாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சார்ஜா உல்லாச அதிகார சபையின் பணிப்பாளர் அலி அல் நொமனுடன் இன்று பேச்சு வார்த்தை
– பழுலுல்லாஹ் பர்ஹான் சார்ஜா: அரேபியன் போக்குவர்த்து சுற்றுலாக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டுபாய் சென்ற பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சார்ஜா உல்லாச அதிகார சபையின் பணிப்பாளர் முஹம்மட் அலி அல் நொமன் மற்றும் பொதுப் பணிப்பாளர் காலித் ஜஸிம் அல் மித்பா ஆகியோரை நேரடியாக சந்தித்துக் கலந்துரையாடினார்.
-
அசாத் சாலியின் கைது ஒரு தனிநபருக்கு எதிரானதல்ல: இலங்கை முஸ்லிம்களுக்கான புகலிட முன்னணியின் அறிக்கை
கொழும்பு: பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆசாத் சாலியின் கைதானது, ஒரு தனிமனிதனுக்கு எதிரானதல்ல. இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் சுயாதீனமான அரசியல் குரலை அடக்கி நசுக்குவதற்கு இலங்கை அரசு இப்போது பயங்கரவாத தடைச் சட்டத்தினை ஆசாத் சாலி மீது மீது பிரயோகித்துள்ளது.
-
பாராளுமன்ற அமர்வுகள் விரைவில் நேரடி ஒளிபரப்பு
கொழும்பு: பாராளுமன்ற அமர்வுகளை நேரடியாக ஒளி, ஒலிபரப்பு செய்வதற்கான நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படும். இங்கு பேசப்படும் சகல விடயங்களையும் நேரடியாகக் காணவும் கேட்கவும் மக்களுக்கு உரிமையுள்ளது. இதனூடாக எம்.பி.க்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து மக்களுக்கு அறிய முடியுமென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
-
அஸாத் சாலியின் மகள் ஆமினாவின் அறிவிப்பும், ஜூனியர் விகடனின் குற்றச்சாட்டுக்களும்!
கொழும்பு: பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அசாத் சாலி உண்ணாநோன்பைக் கைவிட்டுவிட்டதாக அரசாங்கம் கூறுவதை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
-
காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக்கழக வீரருக்கு ஒரு வருடகாலத் தடை!
– விசேட நிருபர் காத்தான்குடி: காத்தான்குடி விக்டரி விளையாட்டுக் கழகமும், காத்தான்குடி பரீட் பவுண்டேஸனும் இணைந்து கடந்த வாரம் விக்டரி மைதானத்தில் மின்னொளியில், விக்டரி விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகர் மர்ஹூம் மஹ்ரூப் ஹாஜியார் வெற்றிக்கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்றினை மிக விமர்சையாக நடாத்தியது.