Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

    PMGG ஊடகப்பிரிவு மன்னார்: தமிழ் மக்களுக்கு மனித மாண்போடு கூடிய நீதியான தீர்வைக் கோரி மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மன்னார் பொதுவிளையாட்டு அரங்கு மைதானத்தில் நேற்று (21.03.14) காலை 10 மணி முதல் இடம்பெற்றது.

  • காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் மஸ்ஜிதுல் இர்ஷாத் பள்ளிவாயல் திறப்பு விழா

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்திலும் அதனை அண்டியுள்ள முஸ்லிம் பிரதேசங்களிலும் 1990 ஆம் ஆண்டு முதல் தஃவா வழிகாட்டல் கல்வி பயிற்றுவித்தல் மற்றும் மனிதாபிமான சேவைகள் சகவாழ்வுக்கான பிரிவுகளுடன் பல்வேறு பணிகளை அல்லாஹ்வின் பேருதவியினால் மேற்கொண்டுவரும் காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய வளாகத்தில் 08-12-1997 முதல் செயற்பட்டு

  • நாட்டுக்காக உயிர் நீத்த பொலிஸ் வீரர்களின் 150 வது பொலிஸ் வீரர்கள் தினம் மட்டக்களப்பில் இன்று அனுஷ்டிப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: நாட்டுக்காக உயிர் நீத்த பொலிஸ் வீரர்களின் 150 வது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. மாவட்டத்தின் பிரதான நிகழ்வு இன்று 21 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய வளாகத்தில் இடம்பெற்றது.

  • டைட்டில் இல்லாத டைட்டானிக்

    மதியன்பன் இப்போதெல்லாம் விடிந்ததும் விபத்துச் செய்திகள்தான் விலைவாசியை விட வேகமாய் வீட்டுக்கு வருகிறது..

  • கிழக்கு மாகாண சபை அமர்வில் – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியளாளர் சிப்லி பாரூக் ஆற்றிய உரையின் வீடியோ தொகுப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் திருகோணமலை: கடந்த செவ்வாய்க்கிழமை அன்று (18.03.2014) நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியளாளர் சிப்லி பாரூக் முஸ்லிம்களுக்கு புலிகளால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் சர்வதேசத்திடம் எத்திவைக்கப்பட வேண்டிய தேவை குறித்து ஆற்றிய உரையின் வீடியோ தொகுப்பு. 

  • முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுக்கும் சக்தியும் பலமும் மு.காவிடம் மட்டுமே உண்டு -மு.கா. உயர்பீட உறுப்பினர் மாஹிர் சூளுரை

    பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுக்கக்கூடிய சக்தியும், ஆணையும் முஸ்லிம் காங்கிரஸூக்கு மட்டும்தான் உள்ளதென மு.காவின் உயர்பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்துள்ளார். மு.கா வேட்பாளர் இல்ஹாம் மரைக்காரின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் தெஹிவளையில் இடம்பெற்ற உலமாக்களுக்கான ஒன்று கூடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மாஹிர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

  • ஸ்ரீலங்கா யூத் 2வது பாராளுமன்ற 7வது அமர்வு இம்மாதம் 22 மற்றும் 23ம் திகதிகளில்

    பழுலுல்லாஹ் பர்ஹான் மஹரகம: தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்¸ இளைஞர் விவகாரம் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் ஸ்ரீலங்கா இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து ஒழுங்கு செய்துள்ள ஸ்ரீலங்கா யூத் 2 வது பாராளுமன்ற 7வது அமர்வு 22 மற்றும் 23ம் திகதிகளில் மு.ப 10.00 மணிக்கு மஹரகம ஸ்ரீலங்கா யூத் நிலையத்தில் ஆரம்பமாகும்.

  • சுய இலாபத்திற்காக இன முரண்பாட்டை தூண்ட வேண்டாம் – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அண்மைக் காலங்களாக காத்தான்குடியை அண்மித்த பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை ஆக்கிரமிக்கின்ற செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

  • உலக இருபது20: உலக கிரிக்கட் இதயங்களைக் கொள்ளை கொள்ளும் போட்டி இன்று!

    – MJ மேர்பூர்: உலகக் கிண்ணமென்றாலே கிரிக்கட் இரசிகர்களிடத்தில் ஓர் மகிழ்ச்சி அலை தோன்றுவதைக் காண முடிகிறது.அதிலும் இருபது20 போட்டியென்றால் அதைவிடவும் ஆனந்தம். இந்த மகிழ்ச்சியில் உலக கிரிக்கட் இதயங்களைக் கொள்ளை கொள்ளும் போட்டியாக அமைவது இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளாகும்.

  • தொடர்ந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களாக செயல்பட மூன்று உறுப்பினர்களுக்கும் கிழக்கு மாகாண சபை ஏகமனதாக முடிவு!

    – பஹ்மி யூஸூப் திருகோணமலை: கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு.தயாகமகே (ஐ.தே.கட்சி), ஜெமில் (முஸ்லிம் காங்கிரஸ்), பிரியந்த பத்திரன (சி.சு.கட்சி) ஆகிய மூன்று உறுப்பினர்கள் 90 நாட்கள் தொடர்ச்சியாக கிழக்கு மாகாண சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமையினால் இம் மூன்று உறுப்பினர்களின் மாகாண

  • மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு

     – அஸ்மி தாஜூதீன் காத்தான்குடி: காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் மாணவ தலைவர்களுக்கான ஒரு தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு இன்று (20.03.2014)  பாடசாலையின் நூலக ஒன்று கூடல் மண்டபத்தில் பாடசாலை அதிபர் முபாறக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

  • ‘என் தந்தை போன்ற விமானிகள் சிறந்தவர்கள்:அவர்களை தவறாக விமர்சிக்காதீர்கள்’

    – SHM கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தின் விமானியின் நண்பர் அப்த் ரகீம் ஹருனின் மகள் எழுதியிருக்கும் உருக்கமான கடிதம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவருடைய கடிதத்தில் நுயிர் நாடியா அப்த் ரகீம் என்ற அந்த பெண் தன்னுடைய அன்பையும்,  தன் தந்தையின் மீதான நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

←Previous Page
1 … 798 799 800 801 802 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar