Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • தான் ஒருபால் உறவாளர் என்பதை வத்திகானில் வெளிப்படுத்திய பாதிரியார்

    வத்திகான்: வத்திகானில் மூத்த பாதிரியார் ஒருவர், தான் ஒருபால் உறவாளர் என்றும் ஏற்கனவே உறவொன்றில் இருந்துவருவதாகவும் வெளிப்படுத்தியுள்ளார். நூற்றுக்கணக்கான ரோமன் கத்தோலிக்க ஆயர்கள், வத்திகானின் குடும்பம் பற்றிய உயர்மட்ட கவுன்சிலின் அமர்வில் கலந்துகொள்ள ஒருநாள் உள்ள நிலையில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

  • காதர் மறைவு: அமைச்சர் றிஷாத், நவவி அனுதாபம்

    கொழும்பு: இலங்கையின் அரசியல் குறிப்பாக ஜக்கிய தேசியக்கட்சியின் மூலம் பாராளுமன்றத்திற்கு கண்டி மாவட்ட மக்களின் பிரதி நிதியாக வந்தவர் தான் மர்ஹூம் முன்னாள் அமைச்சர் காதர் அவர்கள்.1936 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 03 ஆம் மாதம் திகதி பிறந்த அப்துல் காதர் அவர்கள்,அதே மாதம் 3 ஆம் திகதி 2015 ஆம் ஆண்டு இன்றைய தினத்தில் இறையடியெய்தினார்.

  • முன்னாள் பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் தனது 79 வது வயதில் இன்று காலமானார்

    கண்டி: முன்னாள் பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் தனது 79 வது வயதில் இன்று (03) காலமானார். கண்டியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் காலமானதாக தெரிவிக்ப்படுகிறது. 1936 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 03 ஆம் மாதம் திகதி பிறந்த அப்துல் காதர், அதே மாதம் 3 ஆம் திகதி 2015 ஆம் ஆண்டு இன்றைய தினத்தில் இறையடியெய்தினார்.

  • மாமறைக்கு ஒர் மாநாட்டின் தீர்மானங்கள்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா இஸ்லாமிய தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் மாமறைக்கு ஒரு மாநாடு எனும்  தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாமிய மாநாடு நேற்று 02 வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற போது மாநாட்டின் இறுதியில் தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம்.நஸாரினால் 14 முக்கிய விடயங்கள் அடங்கிய மாமறைக்கு ஒர் மாநாட்டின் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

  • காத்தான்குடியில் இடம்பெற்ற மாமறைக்கு ஒரு மாநாடு எனும் இஸ்லாமிய மாநாடு: பெரும் திரளான மக்கள் பங்கேற்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி:  காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா இஸ்லாமிய தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் மாமறைக்கு ஒரு மாநாடு எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாமிய மாநாடு வெள்ளிக்கிழமை (02)மாலை தொடக்கம் இரவு வரை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

  • நபி (ஸல்) காலத்தில் எழுதப்பட்ட குர்ஆன் பிரதி பேர்மிங்கம் பல்கலைக்கழகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது

    லண்டன்: அல்குர்ஆனின் பழமையான பதிப்புகளில் ஒன்று இங்கிலாந்தில் உள்ள பேர்மிங்கம் பல்கலைக்கழகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பல்கலைக்கழக நூலகத்தில் இந்தப் பிரதி கண்டுபிடிக்கப்படாமலேயே இருந்தது. இக் குர்ஆரான் பிரதி ஏழாம் நூற்றாண்டின் மத்தியில் எழுதப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர்.

  • நாம் ஈமான் கொண்டோர் அமைப்பும் நகைப்புக்கிடமான ஆர்ப்பாட்டமும்

    உசேன் காத்தான்குடி: தேவையில்லாத விடயங்களுக்கு பிரிஸ்டல் போர்ட்டில் நாலுவரி யாரோ ஒருவர் எழுதிக்கொடுத்ததை தாங்கிக்கொண்டு நிற்பதற்கும் காத்தான்குடி முன்னணியில் திகழ்கிறது. தேவையான விடயங்கள் எத்தனையோ இருக்கும்போது, “நாம் ஈமான் கொண்டோர்” அமைப்பின் இன்றைய வெள்ளி ஆர்ப்பாட்டம் புஷ்வானமானதாக ஊர்மக்கள் சந்திபொந்துகளில் கதைத்துத் திரிவதைக் காண முடிகிறது.

  • அமெரிக்காவில் இந்த வருடத்தில் நடந்த 294வது துப்பாக்கிச் சூடு

    நியுயோர்க்: அமெரிக்காவில் ஒரெகான் மாகாணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் நடந்துள்ள துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். யும்ப்குவா கொமியுனிட்டி கல்லூரியில் நடந்துள்ள இந்தத் துப்பாக்கித் தாக்குதலில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

  • மு. கா. தேசியப் பட்டியல் விவகாரம்: அரசியலில் இருந்து விலக ஹசன் அலி உத்தேசம்!

    கொழும்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், இக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி ஆகியோருக்கு இடையில் வலுவான பனிப் போர் இடம்பெற்று வருகின்றது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முந்திய சில மாதங்களுக்கு முன்னர் இப்பனிப் போர் ஆரம்பம் ஆகி உள்ளது. உண்மையில் இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிக்க வேண்டும்

  • ஊருக்கு உபதேசிப்பதைவிட தங்களுக்குள் ஒற்றுமைப்படுவதே காலத்தின் தேவை!

    இர்ஷாட் ஏ. காதர் காத்தான்குடி: தாருள் அதர் அத்தஹ்விய்யாவின் மற்றுமொரு இஸ்லாமிய மாநாடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் மிக விமர்சையாக இடம்பெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளும் விளம்பரங்களும் ஓர் தேர்தல்கால இறுதிக்கூட்ட ஏற்பாடுகள் போல் கலகலப்பாக இடம்பெற்று வருகின்றன.

  • கல்முனை கார்மல் பற்றிமா பாடசாலை மைதானத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

    ஹாசிப் யாஸீன் கல்முனை: கல்முனை கார்மல் பற்றிமா தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்துதருமாறு பாடசாலை நிர்வாகம் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து பிரதி அமைச்சர் தலைமையிலான குழுவினர் இம்மைதானத்தினை அபிவிருத்தி செய்வதற்கான பூர்வாங்க நடவடிக்கையினை மேற்கொள்ளும் பொருட்டு திங்கட்கிழமை (28) நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

  • சந்திரிகா கொலை முயற்சி வழக்கு: இருவருக்கு நீண்டகால சிறை

    கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை கொலசெய்ய முயற்சித்ததான குற்றச்சாட்டில் இருவருக்கு நீண்டகால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வேலாயுதன் வரதராஜா மற்றும் ரகுபதி சர்மா ஆகிய இருவருக்கும் தலா 290 மற்றும் 300 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று (30) தீர்ப்பளித்தது.

←Previous Page
1 … 313 314 315 316 317 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar