முன்னாள் பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் தனது 79 வது வயதில் இன்று காலமானார்

CADERகண்டி: முன்னாள் பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் தனது 79 வது வயதில் இன்று (03) காலமானார். கண்டியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் காலமானதாக தெரிவிக்ப்படுகிறது.

1936 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 03 ஆம் மாதம் திகதி பிறந்த அப்துல் காதர், அதே மாதம் 3 ஆம் திகதி 2015 ஆம் ஆண்டு இன்றைய தினத்தில் இறையடியெய்தினார்.

Published by

Leave a comment