லண்டன்: லண்டனில் முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டக்காரர்களுடனான மோதலில் 3 பொலிஸார் காயமடைந்தனர். அனாமதேய குழுவான குய்டோவின் முகமூடியை அணிந்த ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற சதுக்கத்தில் கூடினார்கள்.
ஆனாலும், அவர்கள் அணிவகுத்துச் செல்ல முயலவே பொலிஸார் அவர்களை தடுத்த போது ஏற்பட்ட இழுபறியில் மேலும் பலர் காயமடைந்தனர். குறைந்தபட்சம் 50 போராட்டக்காரர்களாவது கைது செய்யப்பட்டனர்.
Published by





Leave a comment