Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கைத்தொழில் நாடாக எமது நாடு மிளிர, வரவு செலவுத்திட்டம் அடித்தளமாக அமையும் – பிரதி அமைச்சர் ஹரீஸ்

    ஹாசிப் யாஸீன் கொழும்பு: கைத்தொழில் நாடாக எமது நாடு எதிர்காலத்தில் மிளிர சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் அடித்தளமாக அமையும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

  • பரீஸில் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் தீவிரவாதியின் அந்தரங்கம்!

    பரீஸ்: பரீஸ் தேடுதல் வேட்டையில் சுட்டுக்கொல்லப்பட்ட தற்கொலைப்படை பெண் தீவிரவாதி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.Hasna Ait Boulahcen (26) என்ற இப்பெண் தீவிரவாதியின் குடும்பத்தினர், மொராக்கோவில் இருந்து 1973 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிற்கு குடியேறியுள்ளனர்.மிகவும் சுறுசுறுப்பாகவும், பிறரிடம் கலகலப்பாகவும் பேசும் தன்மையுடைய இவருக்கு இஸ்லாமிய மார்க்கத்தின்மீது நம்பிக்கை கிடையாது.

  • வரவு செலவுத் திட்டம் -2016 (முழு விபரம்)

    06.24 PM- வரவு செலவுத் திட்டம் நிறைவு – அனைவரது நலனை கருத்திற்கொண்டு இந்த வரவு செலவுத்தை நான் முன் மொழிந்துள்ளேன் – நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க.  – 2018 இல் எஸ்பெஸ்டர் கூரைகளின்றிய நாடு.  – ஓடு உற்பத்தியை ஊக்குவிக்க, அரை வரிச் சலுகை.

  • சிறு கைத்தொழில்கள், சிறுதொழில் முயற்சியாளர்களை மேம்படுத்துவது தொடர்பான விடயங்கள் தொடர்பில் ஆராய அரசாங்க அதிபரால் குழு நியமிப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறு கைத்தொழில்கள், சிறுதொழில் முயற்சியாளர்களை மேம்படுத்துவது தொடர்பான விடயங்கள் தொடர்பில் ஆராயவென மாவட்ட அரசாங்க அதிபரால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் வியாழக்கிழமை பகல் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

  • ITN விளம்பர நிலுவை; மஹிந்த விசாரணைக்கு

    கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எம்.பி. சற்று முன்னர், பாரிய மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகினார். சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு (ITN) வழங்க வேண்டிய விளம்பரக் கட்டண நிலுவை தொடர்பாகவே விசாரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • மாலியில் ஹோட்டல் ஒன்றின் மீது ஆயுததாரிகள் தாக்குதல்

    மாலி: ஆப்பிரிக்க நாடான பமாக்கோவின் தலைநகர் மாலியில் ஆயுததாரிகள் ஹோட்டல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹோட்டலுக்குள்ளே தானியங்கி-துப்பாக்கி வெடிச் சத்தங்கள் கேட்டுள்ளன. சிலரை ஆயுததாரிகள் பணயமாக பிடித்துவைத்துள்ளதாக செய்தி ஒன்று கூறுகின்றது.

  • கப்று வணக்கம்

    யாமறிந்த பித் அத்திலே இந்த பித் அத் போல் இழிதாக எங்கும் காணோம் பாமரத் தனமாக பலரையும் கூட்டி வைத்து சாமியைப் போன்று சாய்ந்து கிடக்கும் கபுறுடைய பூமியில் விழுகிறார்

  • நேத்ரா ரீ.வியின் ‘வெளிச்சம்’ நிகழ்ச்சியில் பிரதி அமைச்சர் ஹரீஸ்

    ஹாசிப் யாஸீன் கொழும்பு: இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் நேத்ரா தொலைக்காட்சியில் இன்று இரவு (20) வெளிக்கிழமை 10 மணிக்கு இடம்பெறவுள்ள ‘வெளிச்சம்’ நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பங்கேற்கவுள்ளார்.

  • கல்குடா பிரதேசத்திலுள்ள சகல பள்ளிவாயல்களிலும் ஒலிபெருக்கியில் வாசிக்கப்பட்ட அறிவித்தல்

    கல்குடா உலமா சபை பொதுமக்களுக்கு விடுக்கும் அன்பான வேண்டுகோள். அன்பின் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! எமது கல்குடாப் பிரதேசம் 100% ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கையைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்களைக் கொண்ட பகுதியாகும். இஸ்லாமிய அகீதாவிற்கு முற்றிலும் முரணான கொள்கையுடைய ஷீஆக்கள் தமது “தகிய்யா” எனும் நடிப்புக் கொள்கை மூலம் இப்பிரதேசத்தில் வேரூண்றி நீண்ட காலமாக தமது விஷக்கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

  • “கலாசார சீரழிவின் உச்சத்தில் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை”

    – NTJ

  • காத்தான்குடி, மீராவோடை வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மட்டு ஊடகவியலாளர்கள் வேண்டுகோள்

    பழுலுல்லாஹ் பர்ஹான் திருகோணமலை: கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் காத்தான்குடி தள வைத்தியசாலை மற்றும் மீராவோடை பிரதேச வைத்தியசாலை ஆகிய இரு வைத்தியசாலைகளில் வைத்திய சேவையை பெறும் பொது மக்களின் நன்மை கருதி அங்கு நிலவும் ஆளணிப் பற்றாக்குறை , பிரசவ விடுதி இயங்காமை,வைத்தியர்கள் பற்றாக்குறை,பொதுச் சுகாதார மருத்துவ மாதுப் பற்றாக்குறை உட்பட பல்வேறு குறைபாடுகள் குறித்தும் விஷேடமாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை தள வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டதற்கான

  • யார் இவர்கள்..?

    மஸாகி அப்பாவிகளா..? அல்லது – அடப்பாவிகளா..? ஐயோ ஐயோ – என்று கதறக் கதற சுட்டுத் தள்ளும் தீவிரவாதம் எப்படி – இஸ்லாமிய அரசாக முடியும்..? வல்லரசுகள் விதைப்பது அவர்களையாகட்டும் – ஆனால், அறுப்பது எங்களையல்லவா..?

←Previous Page
1 … 283 284 285 286 287 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar