-
லண்டன் வைத்தியசாலைகளில் அதிகமாக அனுமதிக்கப்படும் கோவிட் தொற்றாளர்கள்
லண்டன்: இங்கிலாந்தின் தலைநகர் லண்டனிலுள்ள வைத்தியசாலைகளில் அதிகமான கோவிட் தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக லண்டன் மேயர் சாதிக் கான் சற்று முன்னர ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
-
“மாகாணசபை, ஜனாசாவை புதைத்தல்” போன்றவற்றை அமைச்சர் சரத் வீரசேகர எதிர்ப்பது ஏன் ?
ஒவ்வொரு அரசாங்கத்திலும் ஆட்சித் தலைவருக்கு நெருக்கமான சில எடுபிடி அமைச்சர்கள் இருப்பது வழமை. சர்ச்சைக்குரிய விடயங்கள் அல்லது ஆட்சி தலைவரின் எண்ணங்களை இவ்வாறானவர்களே வெளிப்படுத்துவார்கள்.
-
அக்கரைப்பற்று பள்ளிவாசல்களை மீள திறப்பதற்கான ஆலோசனைக்கூட்டம்
– நூருள் ஹுதா உமர் அக்கரைப்பற்று: கொரோனா தொற்று நாட்டுக்குள் ஊடுருவியதன் பின்னர் அரசாங்க உத்தரவுகளையும், சுகாதார வழிமுறைகளையும் அதிகம் பின்பற்றியது பள்ளிவாயல்கள்தான் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்தே கிடையாது என அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.
-
காத்தான்குடி தற்போதைய நிலவரம்
மழை தொடர்கிறது. வெள்ளம் ஓடிக்கொண்டிருக்குறது. பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். நிவாரணப் பணிகளை சில இளைஞர் அமைப்புக்கள் முன்னெடுக்கின்றன.
-
தப்பிய கொரோனா தொற்றாளர்களை கண்டுபிடிக்க உதவவும்
பொலன்னறுவை: பொலன்னறுவை, கல்லேல்ல கொவிட் சிகிச்சை நிலையத்திலிருந்து கடந்த டிசம்பர் 31ஆம் திகதி தப்பிச் சென்ற 5 கைதிகளில் 4 கைதிகளை கண்டுபிடிக்க உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
கடந்த ஆண்டின் அரசியல் விவகாரம் பற்றிய ஆண்டறிக்கை
2020 ஜனவரி 01 தொடக்கம் 2020 டிசம்பர் 31 வரைக்கும் உள்நாட்டில் மற்றும் சர்வதேசரீதியிலும் முக்கியத்துவம் பெற்று முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட அரசியல் விவகாரங்கள் பற்றி என்னால் அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட செய்திகள் அல்லது கட்டுரைகளின் சுருக்கத்தினை தொடர் இலக்கத்துடன் இங்கே ஆண்டறிக்கையாக பதிவிடுகிறேன்.
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிரடியாக மேற்கொண்ட Antigen சோதனையில் 63 பேருக்கு கோவிட்19 தொற்று
மட்டக்களப்பு: மட்டக்களப்பு நகர் பஸார் வீதி மற்றும் காத்தான்குடி நகர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் என 1214 பேருக்கு மேற்கொண்ட PCR மற்றும் அன்டிஜன் Rapid Antigen பரிசோதனையில் 63 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்Dr.நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
-
சர்வாதிகாரத்திற்கு அடிபணியும்படி அல்-குர்ஆன் கூறுகிறதா ? எமக்காக குரல்கொடுத்த தமிழ் எம்பிக்களை ஏன் விமர்சிகின்றனர் ?
பாலஸ்தீனர்களின் புனித போராட்டத்தை பணத்திற்கும், பதவிக்குமாக ஒருசில பாலஸ்தீனர்களே யூதர்களிடம் காட்டிக்கொடுக்கின்றார்கள். ஆனால் இங்கே புனிதமும் இல்லை, போராட்டமும் இல்லை. இவ்வாறான நிலையில் தங்கள் தனிப்பட்ட சுயநலத்திற்காக சமூகத்தை காட்டிக்கொடுப்பது ஒன்றும் ஆச்சர்யமல்ல.
-
“அக்ஷன் கிங் முப்தி” இவ்வாறு வாய் திறப்பாரா?
https://fb.watch/2EcpVdZJQD/
-
20 நாள் குழந்தையின் பெற்றோர் உச்சமன்றில் மனு
கொழும்பு: கொவிட்-19 தொற்றினால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டு, தகனம் செய்யப்பட்ட 20 நாள் குழந்தையின் பெற்றோர் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.