Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஜனாஸா எரிப்பிற்கு எதிரான பொரளை போராட்டமும், முஸ்லிம் அரசியல்வாதிகளும்

    கொழும்பு: முஸ்லிம்களின் ஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசாங்கத்தின் அராஜக செயலை கண்டித்தும் இன்று கொழும்பு பொரளையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.

  • முஸ்லிம்கள் உடல்களை அடக்கம் செய்ய மாலத்தீவிடம் உதவி கேட்கவில்லை

    கொழும்பு: இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை மாலைத்தீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார்.

  • கிழக்கில் அடைமழை காரணமாக தாழ்நில பிரதேசங்களில் வெள்ளம்

    – நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாணத்தில் கடந்த 3 தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக அம்பாறை, மாவட்டத்தின் சில பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் தாழ் நிலப் பிரதேசங்களில் உள்ள பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

  • கொரோனா தடுப்பூசியால் பெண்களுக்கு தாடி வளரும்

    பிரேஸிலா: கொரோனா தொற்று தடுப்பூசிகளுக்கு வித்தியாசமான வகையில் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார் பிரேசிலிய ஜனாதிபதி ஜயிர் போல்சொனாரோ.

  • காலத்திற்குப் பொருத்தமான கார்டூன்

  • சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட நிர்மாணத்தை அகற்றிய போது முறுகல்நிலை

    – நூருல் ஹுதா உமர் அம்பாறை: அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட மாளிகைக்காடு மேற்கில் அமைந்துள்ள நூரா பின்த் மத்ரஸாவின் முன்பகுதியில் நுழைவாயில் அழகுக்காக அமைக்கப்பட்டிருந்த ஒரு பகுதி பிரதான வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டதாக கூறி அந்நிர்மாணிப்பை அகற்றும் போது வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்களுக்கும் அந்த மத்ரஸாவின் தலைவர் சட்டத்தரணி எம்.சி ஆதம்பாவாவுக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு மாளிகைக்காடு பிரதான வீதியில் சிறிய…

  • கொரோனா தொற்றிய தாய்க்கு ஒரே சூலில் 4 குழந்தைகள்

    கொழும்பு: கொரோனோ நோய் தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணித் தாயொருவர் ஒரே சூலில் 4 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

  • மாளிகைக்காடு பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு தொற்று

    – நூருள் ஹுதா உமர் அம்பாறை: அம்பாறை மாவட்ட காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியலய நிர்வாகத்தின் கீழுள்ள மாளிகைக்காடு கிழக்கு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 05 பேர் கொரோனா தொற்றாளர் என இன்று (14) அடையாளப்படுத்தப்பட்டனர்.

  • ஆணைக் குழுவுக்கு வட்டிலப்பம் கொடுத்த றிஸ்வி முப்தி

    கொழும்பு: ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள்தொடர்பில் சாட்சியமளிக்க, இன்று ஜனாதிபதிவிசாரணை ஆணைக் குழுவுக்கு சென்ற அகிலஇலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின்தலைவர் ரிஸ்வி முப்தி மற்றும் அவரதுகுழுவினர், ஆணைக் குழுவுக்கு பல பரிசுப்பொதிகளை எடுத்து சென்றதை அவதானிக்கமுடிந்தது.

  • நம் முப்பெரும் அரசியல்வாதிகளின் ஆர்ப்பாட்டங்கள்

  • “சமூகத் துரோகிகள்” வாய்மூடித்தான் இருப்பார்கள்!

  • இனம், மதம் பேதமின்றி சகலருக்கும் அரச செலவில் இறுதிக் கிரியை: ஜனாதிபதி

    கொழும்பு: நாட்டில் கொரோனா தொற்றால்உயிரிழப்பவர்களின் இறுதிக் கிரியைகளைஇடர் முகாமைத்துவ அமைச்சின் செலவில்முன்னெடுக்குமாறு, சுகாதார தரப்பினருக்குஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷபணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

←Previous Page
1 … 17 18 19 20 21 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar