Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • என்னை எதிர்த்தவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பேன் என்கின்றார் அமெரிக்க ஜனாதிபதி, ஆனால் இலங்கையில் ?

    ஜனாதிபதி தேர்தலில் என்னை விரும்பிய மக்களுக்கு மட்டுமல்ல, என்னை எதிர்த்தவர்களுக்கும் நான்தான் ஜனாதிபதி. எனக்கெதிராக வாக்களித்த மக்களின் உரிமைகளையும் நான் பாதுகாப்பேன்” என்று நேற்று அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ வைடன் கூறியுள்ளார்.

  • காத்தான்குடி திட்டமிட்டு முடக்கப்படுகிறதா?

    இருபது நாட்களை தொடவுள்ளது காத்தான்குடி முடக்கம். மகிந்த குடும்பத்தினரின் விசுவாசிகள் காத்தான்குடியை தொடர்ந்து இறுக்கமாக வைத்துக் கொள்ளவே விரும்புகின்றனர். அது தெட்டத்தெளிவாகவே தெரிகிறது.

  • காத்தான்குடியை தற்போதையசூழ் நிலையில் விடுவிக்க முடியாது: அஜித் ரோஹண

    காத்தான்குடி: தற்போது காத்தான்குடி பொலிஸ் பிரிவும்,நாடளாவிய ரீதியில் பல கிராம சேவகர்பிரிவுகளும் வீதி ஒழுங்கைகளும், சிலகுடியிருப்பு தொகுதிகளும் மற்றும்தோட்டங்களும் மாத்திரமேதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர்அஜித் ரோஹண தெரிவித்தார்.

  • 2020 தரம் 5 புலமைப்பரிசில்; பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள்

    கொழும்பு: இன்றையதினம் (15) கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் பட்டியலின் அடிப்படையில், ஆண்கள் பாடசாலைகளில் தமிழ் மொழி மூலம், றோயல் கல்லூரியில் மாணவர்களை இணைப்பதற்கான குறைந்தபட்ச புள்ளிகளாக 187 புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இது 180 புள்ளிகளாக காணப்பட்டது.

  • நிவாரணக் கொள்ளையைத் தடுக்க பணம் வழங்குவது சிறந்தது

    காத்தான்குடி: இயற்கை அனர்த்தம் ஏற்படும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உலர் உணவு, சமைத்த உணவு விநியோகத்தில் ஏற்படும் மோசடியைத் தவிர்க்க பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் வழங்கினால் இந்த மோசடியை நிறுத்த முடியும் என்ற ஆலோசனையை நாம் இங்கு முன்வைக்கின்றோம். Yourkattankudy

  • குர்ஆன் தொடர்பான அமைச்சர் கம்மன்பிலவின் உரை தவறானது: ஜம்இய்யதுல் உலமா

    கொழும்பு: கொவிட் 19தொற்று காரணமாக உயிரிழப்போரை அடக்கம் செய்வது தொடர்பாக பாராளுமன்றத்தில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் பெரிதும் ஏமாற்றமளிப்பதாக அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எழுதிய கடிதத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்துள்ளது.

  • “லொக்டவ்ன் நேரத்தில் காத்தான்குடியில் இடம்பெற்ற திருமணம்”

    காத்தான்குடி: காத்தான்குடி பிரதி தவிசாளர், தனது மைத்துனரின் திருமணத்தை லொக்டவ்ன் சட்டத்தை மீறி நடாத்தியிருப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

  • அசாத் சாலிக்கு எதிராக சி.ஐ.டி.யின் சிறப்பு விசாரணைக் குழு விஷேட விசாரணை

    கொழும்பு: தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு எதிராக சி.ஐ.டி.யின் சிறப்புவிசாரணைக் குழு விஷேட விசாரணைகளைஆரம்பித்துள்ளது. சி.ஐ.டி.யின் பிரதானி பிரதிப்பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின்உத்தரவில், பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ்அத்தியட்சகர் நிசாந்த டி சொய்ஸாவின்ஆலோசனைக்கமைய, சி.ஐ.டி.யின் விஷேடவிசாரணைப் பிரிவு – 3 இன் பொறுப்பதிகாரிபிரதான பொலிஸ் பரிசோதகர்குமாரசிங்கவின் கீழ் செயற்படும் சிறப்புக்குழுவொன்றே இவ்விசாரணைகளைஆரம்பித்துள்ளது.

  • ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறை

    கொழும்பு: பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் மற்றும் நீதிமன்றம் தொடர்பில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில், உச்ச நீதிமன்றினால் இவ்வாறு அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஞ்சன் ராமநாயக்க  சமூக வலுவூட்டல் பிரதியமைச்சராக இருந்த வேளையில், கடந்த 2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், இந்நாட்டிலுள்ள நீதவான்கள் மற்றும் வழக்கறிஞர்களில் பெரும்பாலானோர் ஊழல்வாதிகள் எனும் தெரிவித்ததாக அவருக்கு எதிராக நீதிமன்ற கடந்த…

  • கல்முனை மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணம் வழங்க துரித கதியில் நடவடிக்கை

    அபு ஹின்ஸா  கல்முனையில் முடக்கப்பட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்கள், சந்தைகள் எல்லாம் இயங்காது நிர்கதி நிலையில் வசிக்கும் கல்முனை மக்களின் வாழ்வாதார நிலையைகளையும், தமிழ் சகோதர்களின் எதிர்வரும் தைப்பொங்கல் பண்டிகையையும் கவனத்தில் கொண்டு துரிதகெதியில் இரண்டாம் கட்ட உலருணவு பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நசீர் அவர்களை கேட்டுக்கொண்டதுக்கு இணங்க அவசரமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தனக்கு உறுதியளித்துள்ளார் என திகாமடுல்ல மாவட்ட கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்…

  • “பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல இழுத்து வந்தேன்”: ஜனாதிபதி கோட்டாபய

    அம்பாறை: பாதுகாப்பு செயலாளராக தான் இருந்த போது, பித்தளைச் சந்தியில் தன்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் ‘வேலை’யை ஆரம்பித்ததாகவும், பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, தான் அதனை முடித்து வைத்ததாகவும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

  • “முனாபிகீன் ஊருக்குள் இருக்கிறார்கள்“

    காத்தான்குடி: காத்தான்குடியில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்குப் பின்னால் ஊரில உள்ள முனாபிக்களும் இருப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

←Previous Page
1 … 15 16 17 18 19 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar